எல் நினோ தாக்கம் காரணமாக, இலங்கையின் மத்திய மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை வீழ்ச்சி பதி வாகி வருகின்றது. இவ்வாறு தொடர்ச்சியாக மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், மத்திய மாகாணத்தின் நுவரெலியா...
மத்திய கிழக்கு மோதல் உலகளாவிய விநியோகத்தைப் பாதிப்பதாலும், அதி
கரித்து வரும் பொதுக் கடன் அதன் தாக்கத் தைத் தணிக்கும் அரசாங்கங்களின் திற னைக் கட்டுப்படுத்துவதாலும், மேற்கத் தியப் பொருளாதாரங்கள் மேலும் ஏற்படக் கூடிய...
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் படி, புலம்பெயர் தேசத்தில் உள்ள தடைசெய்யப்பட்ட சில தமிழ் மக்கள் மற்றும் சில தமிழ் அமைப்புக்களுக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பாக இந்திய...
செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் அடுப்புகள் உள்ளிட்ட வீட்டு உபகரணங்களில் தன்னிச் சையாகத் தொற்றை ஏற்படுத்திப் பரவும் திறன் பெறக்கூடும் என்று அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான...
இன்று உலக அரசியல் ஒழுங்குமுறை அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களாலும் இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு அவர்களாலும் முற்றாகச் சீர்குலைக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் ஈழத்தமிழர் போன்ற சிறுதேச இனங்கள் நாடுகளைத் தழுவாது மக்களைத் தழுவியே...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 413 | இலக்கு-இதழ்-413 | சனி, 17 ஒக்ரோபர், 2026
Ilakku Weekly ePaper 413 | இலக்கு-இதழ்-413...
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப்பொருட்களைக் கடத்துவதற்குத் திட்டமிட்ட, தமிழகத்தைச் சேர்ந்த 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் செயற்பாட்டாளர் உட்பட நான்கு நபர்கள் இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது 100...
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல இடங்கள் நீரிழ் மூழ்கியுள்ளன தம்பலாகாமம் , கிண்ணியா, மூதூர், திருகோணமலை நகரம், கந்தளாய் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (16) காலை...
தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சையைத்...
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவைக் கடத்திச் சென்று காணாமலாக்கிய விவகாரம் தொடர்பாக 9 இராணுவ புலனாய்வாளர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை...
தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணம் - மயிலிட்டி மக்கள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் 26ஆவது வாரமாகவும் நேற்று (16) முன்னெடுக்கப்பட்டது.
கொட்டும் மழை உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் நேற்று (16)...
சிறையில் உள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட நடைபயணம் தொடர்பில், ஜனாதிபதியோ அரசாங்கமோ மக்கள் ஆணைக்கு எதிராகச் செயற்பட மாட்டார்கள் என்று விவசாய அமைச்சர்...
1987 அக்டோபர் 10 அன்று இரண்டாம் லெப்டினன்ட் மாலதி வீரமரணம் அடைந்து முப்பத்தொன்பது ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், ஈழத் தமிழ் தேசத்தின் அரசியல் உணர்வில் அவரது மரபு இன்றும் ஆழமான இடத்தைப் பிடித்துள்ளது.
தலைமுறைகளாக...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தங்களது மூல ஆவணங்களை எவரிடமும் வழங்குவதைத் தவிர்க்குமாறும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் கடுமையாக எச்சரித்துள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர், காணாமல் போன ஆட்கள் பற்றிய...
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாபூரில் அடர்த்தியான குடியிருப்புப் பகுதியான திர் காலனி உள்ளது. அங்கு பள்ளி ஒன்றின் மேற்கூரை நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் 13...
இன்று உலக அரசியல் ஒழுங்குமுறை அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களாலும் இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு அவர்களாலும் முற்றாகச் சீர்குலைக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் ஈழத்தமிழர் போன்ற சிறுதேச...