ஈரான் அதிபருக்காக பிராா்த்தனை செய்யுயுங்கள் – நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு அழைப்பு

777 ஈரான் அதிபருக்காக பிராா்த்தனை செய்யுயுங்கள் - நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு அழைப்பு
ஈரானின் அரசு தொடர்பு செய்தி நிறுவனமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம், அதிபர் இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்தனை செய்யுமாறு ஈரானியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அவர் பயணம் செய்த வாகனத்தொகுதியில் இடம் பெற்றிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த நிறுவனம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

மஷாத் என்ற நகரில் அதிபர் ரைசி நலமாக இருக்க வேண்டி பலரும் பிரார்த்தனை செய்வதைக் காட்டும் காட்சிகளும் அரசு தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளன.