கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம்

a1 கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம்இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின ஊர்வலமும், மேடை நிகழ்வும் இன்று பிற்பகல் கிளிநொச்சியில் நடைபெற்றது.

இதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

a2 கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் a3 கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் a4 கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம்