உலகில் பல நாடுகளில் பரவி பெருமளவான உயிர் மற்றும் பொருளாதார சேதங்களை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 202,973 பேர் மரணமடைந்துள்ளனர். 2,913,626 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 832,876 பேர் குணமடைந்துள்ளனர்.
மக்கள் அதிகம் இறந்த நாடுகளின் விபரம்:
அமெரிக்கா – 54,121
இத்தாலி – 26,384
ஸ்பெயின் – 22,902
பிரான்ஸ் – 22,614
பிரித்தானியா – 20,319
பெல்ஜியம் – 6,917
ஈரான் – 5,650
ஜேர்மனி – 5,873
சீனா – 4,632
நெதர்லாந்து – 4,409
பிரேசில் – 4,016
துருக்கி – 2,706
கனடா – 2,465
சுவீடன் – 2,192
சுவிற்சலாந்து – 1,599
இந்தியா – 825