ஜனாதிபதியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சு

ஜனாதிபதியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சுஉத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினார்.