செய்திகள் தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன் தெரிவு January 21, 2024 FacebookTwitterPinterestWhatsApp தமிழரசுக்கட்சி தலைவர் தெரிவு; 21/01/2024, திருகோணமலை நகராட்சி மண்டபம்: 1. சிவஞானம் சிறிதரன்: 184 2. எம்.ஏ.சுமந்திரன்:137 3. சீ.யோகேஷ்வரன்:00 தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவானார்