இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான ஒன்பதாவது சொற்பொழிவு எதிர்வரும் 27.03.2021 (நாளை) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த ஒன்பதாவது சொற்பொழிவில், முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள், ‘அரசன்’ என்னும் தமிழ்ச் சொல், கீழை இந்தோ ஐரோப்பியச் சமற்கிருதத்தில் raja-raj என்றும் மேலை இந்தோ ஐரோப்பியத்தில் rej-roy-royal என்றும் திரிந்து பரவியிருப்பதை விளக்குகிறார்.
சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு கீழ் உள்ள சமூக ஊடக தளங்களில் இணையலாம்.
FaceBook: facebook.com/NostraticTamil
Twitter: twitter.com/NostraticTamil
Website: nostratictamil.com
YouTube: youtube.com/c/NostraticTamil
Zoom இணைப்பில் கலந்து கொள்ள
https://us02web.zoom.us/j/89732326102?pwd=dU96VnhPM1VIak9iYVdrc2ZoWDdEZz09
Meeting ID: 897 3232 6102
Passcode: pavanar