மன்னாரில் ரெலோ அலுவலகத்தில் செல்வம் அடைக்கலநாதனை சந்தித்துப் பேசிய சஜித்

image 6487327 4 மன்னாரில் ரெலோ அலுவலகத்தில் செல்வம் அடைக்கலநாதனை சந்தித்துப் பேசிய சஜித்பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைக்கும் முகமாக மன்னார் மாவட்டத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களை மன்னார் கொன்வென்ட் வீதி, பெற்றாவில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் இன்று சந்தித்து பேச்சுக்களை நடத்தினாா்.

01 1 மன்னாரில் ரெலோ அலுவலகத்தில் செல்வம் அடைக்கலநாதனை சந்தித்துப் பேசிய சஜித் 02 1 மன்னாரில் ரெலோ அலுவலகத்தில் செல்வம் அடைக்கலநாதனை சந்தித்துப் பேசிய சஜித் 03 1 மன்னாரில் ரெலோ அலுவலகத்தில் செல்வம் அடைக்கலநாதனை சந்தித்துப் பேசிய சஜித்