மாமனிதர் நடராஜா ரவிராஜ் நினைவுதினம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் திருவுருவப்படம் திரைநீக்கம் குமரநகர் சனசமூக நிலையதில் நவம்பர் 26ம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திருமதி சசிகலா ரவிராஜ் மற்றும் ரவிராஜ் அபிமானிகள் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் மாமனிதர் ரவிராஜ் குமரநகர் கிராமத்தின்மீது கொண்டிருந்த பற்று ஆற்றியபணிகள் தமிழர் அரசியலில் அவர்வகித்த வகிபாகம் என்பன நினைவு கூரப்பட்டதுடன் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளும் மரநடுகை வைபவங்களும் இடம்பெற்றது.

raviraj remeber மாமனிதர் நடராஜா ரவிராஜ் நினைவுதினம்