மாவீரர் வார நிகழ்வுகள் யாழ்.தீவகம் பகுதியில் ஆரம்பம்

தமிழீழ விடுதலை போராட்டத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர் நினைவு வாரம் நேற்று(21) ஆரம்பமாகிய நிலையில் யாழ்.தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் முதல் நாள் நினைவேந்தல் நடாத்தப்பட்டது.

saddi 2023 3 மாவீரர் வார நிகழ்வுகள் யாழ்.தீவகம் பகுதியில் ஆரம்பம்

saddi 2023 2 மாவீரர் வார நிகழ்வுகள் யாழ்.தீவகம் பகுதியில் ஆரம்பம்