தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன் தெரிவு

sri தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன் தெரிவுதமிழரசுக்கட்சி தலைவர் தெரிவு; 21/01/2024,
திருகோணமலை நகராட்சி மண்டபம்:

1. சிவஞானம் சிறிதரன்: 184
2. எம்.ஏ.சுமந்திரன்:137
3. சீ.யோகேஷ்வரன்:00

தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவானார்