தையிட்டியில் இன்று மீண்டும் போராட்டம் ஆரம்பம் – 3 நாட்களுக்கு தொடரும் என அறிவிப்பு

WhatsApp Image 2024 05 22 at 5.27.17 PM தையிட்டியில் இன்று மீண்டும் போராட்டம் ஆரம்பம் - 3 நாட்களுக்கு தொடரும் என அறிவிப்பு
தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக் கிழமைவரை 3 நாட்களுக்குத் தொடர் போராட்டம் நடைபெறும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளா் க.சுகாஷ் தெரிவித்துள்ளாா்.

WhatsApp Image 2024 05 22 at 5.27.19 PM தையிட்டியில் இன்று மீண்டும் போராட்டம் ஆரம்பம் - 3 நாட்களுக்கு தொடரும் என அறிவிப்புதையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று ஓராண்டை எட்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வெசாக் தினத்தை முன்னிட்டு பௌத்த அமைப்புக்கள் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ள நிலையில் இன்று போராட்டமும் ஆரம்பமாகியுள்ளது.