ரணில் ஞாயிறு டில்லி பயணம் – புதிய இந்திய பிரதமருக்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பாா்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிா்வரும் ஞாயிறுக்கிழமை 9 ஆம் திகதி புதுடில்லிிக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றாா்.

இந்தியாவின் புதிய பிரதமருக்கு நேரில் வாழ்த்துத் தெரிவிப்பதற்காகவே இந்த விஜயத்தை அவா் முன்னெடுக்கவிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.