முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 292 | இலக்கு இதழ் 292-ஜூன் 22, 2024
Ilakku Weekly ePaper 292 | இலக்கு இதழ் 292-ஜூன் 22, 2024
Ilakku Weekly ePaper 292 | இலக்கு இதழ் 292-ஜூன் 22, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- ஜே. ஆர் வழியில் ரணில், இந்திய வழியில் ஈழத்தமிழரசியல்வாதிகள் ஈழமக்கள் இறைமையை இருப்பின் வழி உறுதிப்படுத்த பொது வேட்பாளர் –ஆசிரியர் தலையங்கம்
- ரணிலுக்கு கைகொடுக்குமா இந்தியா? – அகிலன்
- நடைமுறைக்கு வரப்போகும் சொத்து வரி, வாடகை வரி –பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி
- ரணிலுக்கு நிழல் பாதுகாப்பு வழங்கிய புலிகள்: 2005 தேர்தல்
- புறக்கணிப்புக்கு யார் காரணம்? – இரா.மயூதரன்
- நில அபகரிப்பை தடுப்பதற்கு எந்த ஒரு அமைப்பாலும் முடியாது (இறுதிப் பகுதி)– தர்மலிங்கம் சுரேஸ்
- கிழக்கில் மீண்டும் தமிழ்-முஸ்லீம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி -மட்டு.நகரான்
- ஏட்டுச் சுரைக்காய் – துரைசாமி நடராஜா
- தமிழர் வள ஆலோசனை மையத்தில் யோகாசனப் பயிற்சியின் வரலாறு – தமிழர் வள ஆலோசனை மையம் நோர்வே
- காசா திறந்தவெளி சிறைச்சாலை வீரத்தின் விளைநிலமானதால் வேகம்பெறும் உலக ஒழுங்கு (World Order) மாற்றம் (பாகம் 2) -பி. ஏ. காதர்
- ரஷ்ய, வடகொரிய அதிபர்களின் சந்திப்பும் அவர்களது ஒப்பந்தம் எழுப்பும் கேள்விகளும் – தமிழில்: ஜெயந்திரன்
- பிரித்தானியா தேர்தல் மீண்டும் நாம் ஏமாற்றப்படுவதற்கான தளம் – வேல்ஸில் இருந்து அருஸ்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
- Ilakku Weekly ePaper 291 | இலக்கு இதழ் 291-ஜூன் 15, 2024
- ஈழத்தமிழரின் இறைமையை உள்வாங்க சிங்களத் தலைமைகளின் யாழ்ப்பாணப் படையெடுப்பு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 291