இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றாா் வியாழேந்திரன்

988 இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றாா் வியாழேந்திரன்வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.