சம்பந்தன் காலமானார்

தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் காலமானார.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானார்.