Ilakku Weekly ePaper 295 | இலக்கு-இதழ்-295-ஜூலை 13, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 295 | இலக்கு-இதழ்-295-ஜூலை 13, 2024

Weekly ePaper, Weekly ePaper 295

Ilakku Weekly ePaper 295 | இலக்கு-இதழ்-295-ஜூலை 13, 2024

Ilakku Weekly ePaper 295 | இலக்கு-இதழ்-295-ஜூலை 13, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

 

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • கறுப்பு யூலை ஈழத்தமிழின அழிப்பின் 41வது ஆண்டில் ஈழத்தமிழர் பொருளாதாரப் பலமே இறைமையை மீட்குமென உணர்வோம் – ஆசிரியர் தலையங்கம்
  • உலகம் அறியும் எம் தற்கொடையாளர்கள் நீங்களென்று – கவிதை –காந்தள்
  • கலைந்தது செல்வத்தின் கனவு – அகிலன்
  • வைத்தியதுறையில் மாபியாக்களை முடிவுக்குக் கொண்டுவர முடியுமா? – அ.நிக்ஸன்
  • பண்ணையாளர்களின் போராட்டத்தினை குழப்ப மறைமுக நடவடிக்கை – மட்டு.நகரான்
  • படுவேகமாக மாறிவரும் உலகில் பொருளாதார ஒருங்கிணைப்பு ஈழத்தமிழரின் இறைமைக்கான பாதுகாப்புக் கவசமாக மாற்றப்பட வேண்டிய நேரம் – சனநாயகத்தின் அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்
  • மக்கள் மருத்துவர் அர்ச்சுனா விடயத்தில் அரசாங்கம் எடுக்கும் முடிவே இலவச மருத்துவ சேவையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்-சுபேசன்
  • திருகோணமலை மாவட்ட எம்.பியானார் குகதாசன் ஒரு பார்வை-திருமலையான
  • வருமான ஊக்குவிப்பு-துரைசாமி நடராஜா
  • நோர்டிக் நாடுகளும் வியக்க வைக்கும் சமூக அமைப்பும்! – (பாகம் 4)- முனைவர் விஜய் அசோகன், கல்வியாளர்
  • பிரித்தானியா அரசியலுக்கு சவாலாக மாறியுள்ள முஸ்லீம் சமூகம் – வேல்ஸில் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்