உக்ரைனில் இடம்பெறும் போர் தொடர்பில் உலக நாடுகள் காண்பிக்கும் அக்கறைகளை உலகின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் போரில் கண்பிக்காதது மிகுந்த வேதனையைத் தருகின்றது என உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.