”காணிக்கை என்ன?கண்ணீரும் கார்த்திகைப் பூக்களுமா”-சபரி

“உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் - அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம். தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியரசென்றிடுவோம் – எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்...

இலங்கையும் மியன்மாரும் ஒரு நோக்கு -பி.மாணிக்கவாசகம்

இலங்கையைப் போலவே மியன்மாரும் இனப்பிரச்சினையின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கின்றது. இரண்டு நாடுகளிலும் பௌத்த தேசியம் மேலோங்கி, ஏனைய சிறுபான்மை இன மக்களை அடக்கி ஒடுக்குகின்ற போக்கில் ஒத்திசைவைக் காண முடிகின்றது. மியன்மாரின் பௌத்த...

எங்கே விட்டோமோ அங்கிருந்துதொடங்குவோம்- சிலம்பு

முள்ளிவாய்க்கால் பேரழிவும், ஆயுத மௌனிப்பும் இடம் பெற்று பதினொரு ஆண்டுகள் கடந்து விட்டது. அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நாடாளுமன்ற முறை மூலமும், அறவழிப் போராட்ட நிலையில் நாடாளுமன்ற முறை மூலமும்,...

தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல்  – நேற்றும் – இன்றும் (தேடல் 3)

எனது இளமைக் காலத்தில் சங்க, இலக்கியங்களைச்  சாடியவர்களை தரிசித்தவர்களையெல்லாம் அரங்குகளிலும், ஏடுகளிலும், இதழ்களிலும் நான் சந்தித்துள்ளேன்! தமிழர் தொல்குடி வரலாற்றை நம்பியவர்களும், சங்க இலக்கியங்களை நேசித்தவர்களும் அன்றைய இலங்கையின் கல்வி, கலை, இலக்கிய உலகின்...

அவியுமா அமித் ஷாவின் பருப்பு– வேல் தர்மா

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், சதிஸ்கர், ஜார்கண்ட், கேரளா, மஹாராஸ்ட்ரா, ஒடிசா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய முக்கிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ஆட்சி நடக்கவில்லை. இந்தியப் பொருளாதாரத்தை பாஜகவின் பிடியில்...

தமிழீழம் என்னும் இலக்கை அடைய வழிவகுக்கும்  ஏழு கொள்கைகள் -சத்தியா சிவராமன்

ஓர் சுதந்திரமான, இறைமையுள்ள, பன்னாட்டுச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் நாட்டை மீட்டெடுக்கின்ற தமிழீழ மக்களின் நீண்ட, கடினமான பயணம், தற்கால வரலாற்றில் பல்வேறு சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறது. எழுபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையை...

தெரு ஓவியமும், சமூக இயக்கங்களும், சமூக மாற்றமும் – (பகுதி 04)

தெரு ஓவியமும், சமூக இயக்கங்களும் சமூக செயற்பாட்டாளர்களைப் போலல்லாது, ஓவியர்கள் சமூக பிரதிபலிப்பிலும், அதன் தனிக்குறியீட்டிலும் (Signification) பாரிய பங்களிப்புச் செய்கின்றார்கள். சமூக இயக்கங்களைச் சேர்ந்த ஓவியர்கள் தாங்கள் சரியென்று நம்பிய சமூக நோக்கிற்காக...

பெற்றோர் எனும் உயர் பதவி -செல்வி.டிலக்சனி.மோகராசா

குழந்தைகளை உடல் நலத்துடன் வளர்ப்பதுடன், உளநலத்தை ஊட்டி வளருங்கள். அவர்களின் எதிர்கால உலகம் அழகாகத் தெரியும். “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; பின் நல்லவராவதும் தீயவராவதும்…” “தூக்க மருந்தினை போன்றவை பெற்றோர் போற்றும்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு இதுவரை நடந்தது என்ன?-வழக்கறிஞர் பெ.தமயந்தி

* 1991 மே 21இல் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். 26 பேர் மீது சென்னை பூவிருந்தவல்லி...

பல தடைகளையும் தாண்டி கிழக்கில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் -தென்னகன்

தமிழர் தேசம் இன்று கண்ணீருடனும் மனக்குமுறலுடனும் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. எங்களுக்காக போராடிய எங்கள் உறவுகளின் நினைவைக்கூட நினைவுகூரமுடியாத வகையில் சிங்கள தேசம் இன்று தமிழர்களின் குரல் வளையினை நசித்துக் கொண்டிருக்கின்றது. தமிழர்களின்...