இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பகத் சிங்!

"நான் இறந்தால், என் உடலை வாங்காதே... அப்படி வாங்கினால், நீ அழுவாய்... அதனால், புரட்சிக் கனலும் தாக்கமும் குறைந்துவிடும். எனவே, என் உடலை வாங்காதே” என்று தன் தாயிடமே கூறியவர் இந்திய...

திலீபனுக்காக இணைந்த தமிழ்க் கட்சிகள்- ஐக்கியம் தொடரும் வாய்ப்பு உள்ளதா?

திலீபனின் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் விதித்த தடையை தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கின்றது. அனைத்துக் கட்சிகளும் இணைந்து திலீபனின் நினைவேந்தலில் அதுவும் - அரசாங்கத்தின் தடைகளை தகர்த்துக் கொண்டு...

இந்திய பொருளாதாரச் சரிவும், அந்நிய கார்ப்பரேட்களின் வரவும் – இதயச்சந்திரன்

கொரோனாவால் மோசமாகப் பாதிப்புற்றுள்ள இந்தியாவிற்கு, 750 மில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கவுள்ளது ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கி. சீன தேசத்தால் உருவாக்கப்பட்ட இவ் வங்கியில் (AIIB), இந்தியா உட்பட, அமெரிக்கா-ஜப்பான் தவிர்ந்த,...

ஆழமான நேசிப்புக்குரிய நாயகனாக தியாக தீபம் திலீபன் விளங்குகிறார் – அ.மயூரன்

இந்த உலகமானது மனித சிந்தனைகள், நம்பிக்கைகள், கோட்பாடுகள் , சித்தாந்தங்கள் , வேதாந்தங்கள், தத்துவங்கள் , இலக்கியங்கள் ஆகியவற்றைப் பெரும் குவியல்ககளாகக் கொண்ட கருத்துலகமாகும். இக்கருத்துக்களுக்கு இருப்பும், உறுதியான பொருளியல் வாழ்வுமுண்டு. இக்கருத்துக்கள் மனிதப்...

திலீபனின் கனவை நனவாக்குவோமா ?

தியாக தீபம் திலீபனின் 12ம் நாள் உண்ணாநோன்பு அவன் உயிர்பிரிதலுடன் நிறைவுற்ற இந்நாளில், இறுதி நாள் நினைவுகளையும் அவர் உடலம் யாழ் பல்கலைகழக மருத்துவ பீடத்திற்கு கையளிக்கப்பட்டது வரையான நிகழ்வுகளையும் பகிர்கிறார் அவர்...

தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது!திடீரென்று மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும்,...

ஐ.நா.மனிதவுரிமைப் பேரவையில் ஈழத்தமிழருக்கு காத்திருக்கும் ஏமாற்றம்!

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையில் அமெரிக்கா அங்கம் வகிக்காததால், இலங்கைக்கு எதிரான தற்போதைய தீர்மானம் 2021 மார்ச் மாதத்தில் காலாவதியாகும் போது புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றச் செய்வதில் இலங்கை தமிழர் ஆதரவு...

எம்மைக் கட்டிப்போட்ட திலீபன்

தியாக தீபம் திலீபனின் உண்ணாநோன்பின் 11ம் நாள் நினைவுகளைப் பதிவிடுகிறார் முன்னைநாள் யாழ். மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் ராஜன் அவர்கள், இன்று திலீபனின் உண்ணா நோன்பின் 11ம் நாள், அவரின் உடல் முற்றாக...

திலீபன் நேசித்த தமிழரின் தேசத்தை உருவாக்க அணிதிரள்வோம்

தியாக தீபம் திலீபனின் உண்ணாநோன்பின் பத்தாம் நாள் நினைவுகளுடன் திலீபனையும், தோழர்களையும் அவர்கள் நினைவுடன் எம்முன் உள்ள பணிகளையும் பதிவிடுகிறார் முன்னைநாள் யாழ். மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் ராஜன் அவர்கள், பத்தாம் நாள்...

தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றும் சிங்கள அரசின் திட்டம்

ஈழத்தமிழினம் இன்று சிங்கள பௌத்த இனவாதத்தின் அடக்குமுறைக்குள் இலங்கைத் தீவிலும், புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அன்று தமிழர் தாயகத்தின் எல்லைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து, அதன் பின்னர்...