மும்முனைப் போட்டியில் ஐ.தே.க.விட்டுக்கொடுக்க மறுக்கும் ரணில் – பூமிகன்

சனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தல் வர முன்னரே இரு அணிகளுக்குள்ளும் தமது வேட்பாளர் யார் என்ற சர்ச்சை சூடுபிடித்துள்ளது. மகிந்த ராஜபக்‌சவின் மொட்டு அணி எடுக்கப்போகும் தீர்மானம்தான் ஐ.தே.க.விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மொட்டு அணியில்...

முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி!

“உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ” - லூக்கா இதுவரை மானுடம் கண்டிராத ஓர் பேரவலத்தின் சாட்சியாக நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின்...

உலகத் தமிழராய்ச்சி மன்றம் அமைப்பதற்கு வழிகோலியவர் தனிநாயகம் அடிகளார் அவர்களே

1913ஆம் ஆண்டு ஆவணி மாதம் இரண்டாம் திகதி யாழ்ப்பாணம் கரம்பொன் என்னுமிடத்தில் கணபதிப்பிள்ளை நாகநாதன் ஸ்ரனிஸ்லாஸ், சிசீலியா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு மூத்த மகனாக சேவியர் பிறந்தார். ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலே ஆரம்பக்...
3வது மக்கள் தீர்ப்பாயம்

விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடை ஓர் இனவழிப்புப் போருக்கு வழிவகுத்ததா? – பேர்லினில் நடைபெறுகிறது 3வது...

ஜெயந்திரன் பேர்லினில் நடைபெறுகிறது 3வது மக்கள் தீர்ப்பாயம் அமெரிக்காவின் அழுத்தத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு, தமிழீழ மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவழிப்புப் போருக்கான அரசியல் தூண்டுதலாக...

வெந்து தணியாது காடு

இலக்கு மின்னிதழ் 142 இற்கான ஆசிரியர் தலையங்கம் இவ்வாரத்தில் உலகில் காடுகள் தீப்பிடித்து எரிகின்ற பிரச்சினை பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் கிரீஸில் தலைநகரை காட்டுத்தீ நெருங்குகிறது என்ற அச்சத்துடன் மக்கள் நீர்கொண்டு நெருப்பணைக்கக்...

21ஆம் நூற்றாண்டின் இனப்படுகொலை நாள் மே-18 – சூ.யோ. பற்றிமாகரன்

ஈழத்தமிழர்களால் மட்டுமல்ல உலகாலும் இனப் படுகொலை நாளாக நினைவேந்தல் செய்யப்பட வேண்டிய உலக இனப் படுகொலை நினைவு நாள் மே - 18, 21ஆம் நூற்றாண்டின் இனப் படுகொலை நாள். கடந்த நூற்றாண்டில் ஹிட்லரின்...

ஆக்கிரமிக்கும் சிலைகளும் அழிக்கப்படும் சிலைகளும்-அகிலன்

திடீரென வைக்கப்படும் சிலைகள்தான் இலங்கையில் இப்போது பேசுபொருளாகியிருக்கின்றது. சிலைகள் தகா்க்கப்படுவதும் புதிய சிலைகள் இரவோடிரவாக வருவதும் இடம்பெறுகின்றது. மக்கள் அனைவரும் எல்லாவற்றையும் மறந்துபோய் இப்போது சிலைகளுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றாா்கள். அரசாங்கம் சிங்கள மக்களையும்...

மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிலையை கண்டு கொள்ளாதவர்கள் – திருமலையான்

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு,  சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது...

தமிழினம் கலங்கி நிற்க, தென்னிலங்கையில் விழா கொண்டாடியதை இன்றும் மறக்க முடியவில்லை – பா.அரியநேத்திரன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்புப் போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும்...

இனப்படுகொலையாளர்களை மீட்பர்களாக சித்தரிக்க முற்படுகின்றது சிறீலங்கா அரசு -ஆர்த்திகன்

மிகப்பெரும் இனப்படுகொலை ஒன்றில் ஈடுபட்ட தனது இராணுவத்தை தமிழ் மக்களைக் காப்பாற்றும் ஒரு மனிதநேயமிக்க மீட்பாளராக காண்பிப்பதில் சிறீலங்கா அரசு மிகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள பெருமளவான இராணுவத்தை தக்கவைக்கவும்,...