தமிழினத்தின் மீதான முகநூலின் அடக்குமுறை – நாம் என்ன செய்யப்போகின்றோம்? – வேல்ஸ்சில் இருந்து அருஷ்

முகநூல் என்ற சமூகவலைத்தளம் இன்று மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்று என்ற நிலைக்கு மாறியுள்ளது. மக்களிற்கு இடையிலான தொடர்பாடல் என்ற நோக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த வியாபாரப் பொருள் அதன் முதலாளிகளுக்கு அதிக பொருளாதார...

அழிவின் விளிம்பில் நெடுங்கேணி எல்லையோர தமிழ் கிராமம்–கோ.ரூபகாந்

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகர் பிரிவுக்கு உற்பட்ட எல்லையோர தமிழ்க் கிராமங்களின் நிலங்கள் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுடன் சிங்கள மயமாகி வருகின்றது. மாகாவலி எல் வலையத்தில் பல தமிழ் கிராமங்கள்...

இந்தியக் குடியுரிமைப்பிரச்சனை மதப்பிரச்சனை மட்டுமல்ல- வேல் தர்மா

நரேந்திர மோடியின் அரசின் இந்திய குடியுரிமைச்சட்டம் நான்கு முனைகளில் எதிர்க்கப்படுகின்றது. 1. இந்தியாவின் வாழும் இஸ்லாமியர்கள், 2. அசாமியர்கள், 3. வங்காளிகள், 4. மதசார்பற்ற நிலையைப் பேண விரும்புபவர்கள். இந்திய வாக்காளர்களின் மொத்த...

திட்டமிட்டு அழிக்கப்படும் கிழக்கின் வளங்கள்- கேள்விக்குறியாகும் தமிழர்கள் வாழ்நிலை-கிருஸ்ணா

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் வடகிழக்கு மக்கள் தமது தாயத்தினையும் தமது மண்ணையும் பாதுகாக்க இன்று வரையில் போராடியே வருகின்றனர் வருகின்றனர். தமிழ் மக்கள் அகிம்சை ரீதியாக போராடி பின்னர் ஆயுத ரீதியான...

வருட இறுதி சூரிய கிரகணம் இன்று: வடக்கில் ஆய்வுகளுக்காக முகாம்கள் அமைப்பு

இந்த வருடத்தின் இறுதி சூரிய கிரகணம் இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இதனை யாழ்ப்பாணத்தில் தெளிவாகப் பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது வட மாகாணத்தில் வளைய சூரிய கிரகணமாகவும் அநுராதபுரம், வுவுனியா போன்ற பிரதேசங்களில்...

கிறிஸ்துவின் பிறப்பு முதலாளித்துவத்தால் சந்தை ஊக்குவிப்புக் காலமாக மாறிவிட்ட அவலநிலை

இருப்பதைக் காப்பதற்கும் - இழந்தவற்றைப் பெறுவதற்கும் இறையருளுண்டென நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் செயற்படவைக்கும் ‘கிறிஸ்துவின் பிறப்பு’ முதலாளித்துவத்தால் சந்தை ஊக்குவிப்புக் காலமாக மாறிவிட்ட அவலநிலை. • மண்ணினதும் மக்களதும் விடுதலையை ஊக்குவிக்க வந்த விழா உண்டாட்டுக்...

13 ஏ திருத்தச் சட்டம்- இதில் ஈழத்தமிழருக்கு ஏதாவது இருக்கிறதா? ஏன் இந்தியா வலியுறுத்துகிறது?

இந்திய இலங்கை ஒப்பந்தமும் 13 ஏ திருத்தச்சட்மும் 30 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்டவை. அதனை அடிப்படையாகக் கொண்டே இந்திய இராணுவம் சிறீலங்காவில் கால் பதித்திருந்தது. இந்தியாவின் படை நடவடிக்கை தோல்வியில் முடிந்தபோதும், 13...

வடகிழக்கு இந்தியாவில் தேசிய போராட்டங்கள்-ந.மாலதி

பிரித்தானிய காலனியாளர்கள் இந்திய உபகண்டத்திலிருந்து 1947இல் வெளியேறிய பின்னர், தொடர்ந்த ஒரு தசாப்தத்தில் இந்திய உபகண்டம் 14 மாநிலங்களாக மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு சில அதிகாரங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன. காட்டப்பட்ட இந்திய வரைபடத்தில்...

தென்பகுதி அரசியல் கட்சிகளிடம் இருந்து கூட்டமைப்பு பாடத்தை கற்றுக்கொள்ளுமா?-அகரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 18 வருடங்கள் கடந்தும் இன்று வரை தேர்தல் திணைக்களத்தில் ஏன்? ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து அதற்கான ஒரு பொதுச் சின்னம் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை. மாமனிதர் தராக்கி...

சிங்கள குடியேற்றங்களால் சின்னாபின்னமாகும் வவுனியா வடக்கு- கோ.ரூபகாந்

வடக்கின் வாசலாகவுள்ள வவுனியா மாவட்டம் தற்போதைய நிலையில் 83 வீத தமிழர்களையும் 7 வீத முஸ்லீம்களையும் 10 வீதம் சிங்கள மக்களையும் கொண்டமைந்ததாக காணப்படுகிறது.அந்தவகையில் மாவட்டத்தின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் திட்டமிட்ட சிங்களகுடியேற்ற...