இஸ்லாமிய கடும்போக்கு செயற்பாடுகளை இலங்கை புலனாய்வுத்துறையே திட்டமிடுகின்றது – மட்டு.நகரான்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல்வேறு கருத்துருவாக்கங்கள் தற்போது வெளியிடப்பட்டுவருகின்றன. பல்வேறு சந்தேகங்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுகள்,சந்தேகங்கள் போன்றவற்றினை யாராவது இலகுவில் கடந்துசெல்வதற்கு முடியாத நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்...

20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன? -அகிலன்

பெரும் சர்ச்சைகளுடன் நோக்கப்பட்ட அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு விட்டது. எதிர்க் கட்சியைச் சேர்ந்த எட்டுப் பேரின் ஆதரவு கிடைத்ததால் 156 வாக்குகளைப் பெற்று, திருத்தம் நடைமுறைக்கு வந்திருக்கின்றது....

தேசிய இனங்களை அழிப்பதில் இலங்கையும் இந்தியாவும் கூட்டுச் சேர்ந்துள்ளன- பெ. மணியரசன்

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பல இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்ஸ குடும்பத்தினர் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மொத்தமாக உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 145 உறுப்பினர்கள் ராஜபக்ஸவின் கட்சியான பொதுஜன...
சர்வதேச நாணய நிதியம்

இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி

இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. இந்தப் பேச்சுக்கள் எந்தளவுக்குப் பலனளிக்கும், அதன் பின்னணியில் செயற்படும்...
பொருளாதார நெருக்கடி

மனிதாபிமான நெருக்கடியாக முகிழ்த்துள்ள நிலைமையில் மாற்றங்கள் வருமா ? | பி.மாணிக்கவாசகம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி:மாற்றங்கள் வருமா? இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி என்பன தளர்வின்றி மீள முடியாத நெருக்கடிகளாகத் தொடர்கின்றன. இந்த நெருக்கடிகளைத் தளர்த்தி, பெரும் வாழ்க்கைச் சுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்க...

மீண்டு வருமா மீனவர் வாழ்வு?

உலகின் பிரதானமான பல தொழில்களில் மீன்பிடித்தல் தொழிலும் வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு தொழிலாகும். உலகில் வாழும் மக்களின் 60-70 சதவீதமானோரின் வாழ்வாதாரம் கரையோரத்திலும், கரையோர மூலவளங்களிலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் தங்கியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக...
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்

கல்வியால் தமிழ்த்தேசிய விழிப்புணர்வு தந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்- காங்கேயன்

கல்வியால் தமிழ்த்தேசிய விழிப்புணர்வு தந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்- காங்கேயன் இந்த ஆண்டு ராஜா சேர் அண்ணாமலைச் செட்டியாரிடம் சுவாமி விபுலானந்தர் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று தமிழர்க்குத் தேவையென வேண்டியதால் உருவான...

இரும்புக் கரங்களால் இறுக்கப்படுகின்றன எங்கள் குரல் வளைகள் -மட்டூரான்

இலங்கையில் நடைபெற்ற ஆட்சி மாற்றம் மீண்டும் ஊடகவியலாளர்களையும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்து செயற்படும் களத்தை உருவாக்கி கொடுத்துள்ளது. கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் பௌத்த பேரினவாத சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் செயற்பாடுகள்...

பதினொராவது தடவை பிறழ்வடைந்த வைரஸ் – ஆபத்து இன்னும் நீங்கவில்லை – ஆர்த்தீகன்

- ஆர்த்தீகன் பதினொராவது தடவை பிறழ்வடைந்த வைரஸ் ஆபத்து இன்னும் நீங்கவில்லை: நூறு ஆண்டுகளின் பின்னர் உலகை அச்சுறுத்தியதுடன், பெருமளவு உயிர் மற்றும் பொருளாதார இழப்புக்களை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இரண்டு வருடங்கள் கடந்த...

ஐ.நா.வின் அனைத்துலக உணவு நாள், வறுமையொழிப்புநாள் அழைப்புக்களில் ஈழத்தமிழர்கள் உள்ளடக்கப்படுவார்களா?-சூ.யோ. பற்றிமாகரன்

ஐ.நா.வின் அனைத்துலக உணவு நாள் 16.10.22 - வறுமை ஒழிப்புநாள்; 17.10.22 ஐ.நா. வின் உலக உணவுநாள், வறுமையொழிப்புநாள்  அழைப்புக்களில்; ஈழத்தமிழர்கள் உள்ளடக்கப்படுவார்களா? 'யாரையும் பின்தங்க விடாதீர்கள்' என்ற மையக்கருவுடன் உலக உணவுநாள் அக்டோபர்...