உலகை ஏமாற்றும் ஐ-அமெரிக்க வித்தை; 500 மில்லியன் டொலர்கள் செலவில் ‘Project Azorian – ந. மாலதி

ஐ-அமெரிக்காவின் வழங்களும் திறமைகளும் அதற்கு தேவைப்படும் போதெல்லாம் உலகை ஏமாற்றுவதில் எத்துணை திறமையாக இயங்குகின்றன என்பதை அதன் 1974 திட்டம் ஒன்றினூடாக புரிந்து கொள்ளலாம். இந்த ஏமாற்றுத் திட்டத்தின் தலைவராக பணியாற்றிய டேவ்...

புலிகளை அழிக்கத் துணை நின்ற இந்தியா சந்திராயன் 2 ஐ ஏவுவதில் தோல்வியுற்று நிற்கிறது – பரணி கிருஸ்ணரஜனி

சந்திராயன் 2 குறித்து ஒரு பக்கம் கேலியும், மறுபக்கம் வாழ்த்துக்களுமாகச் சமூக வலைத் தளங்கள் கலவையாகக் காட்சியளிக்கிறது. நாம் அதற்குள் போக வேண்டாம். நாம் அறிவியலுக்கும் புலிகளுக்குமான தொடர்புகளைக் கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போம். திருகோணமலைதான்...

வந்தாறுமூலை படுகொலைகள்; கொலைகாரர்கள் அடையாளம் காட்டப்பட்டும் மறுக்கப்படும் நீதி – தீரன்

'நல்லாட்சி' அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்ற சந்தேகம் தமிழ் மக்களின் மனங்களில் இன்றும் மிக ஆழப்பதிந்து கிடக்கின்றது. ஏனெனில் வடகிழக்கில் நடந்த பல...

ரணிலின் அதிரடி நகர்வுகள் சஜித்தின் வாயை மூடுமா? – பூமிகன்

சனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இரண்டு பிரதான முகாம்களிலும் உருவாகியிருக்கும் உள்ளகப் பிரச்சினைகள்தான் இந்த வாரமும் கொழும்பு அரசியலில் பிரதான செய்தியாகியிருக்கின்றது. நவம்பர் இறுதியில் அல்லது...

கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள் தமிழர்களை தொடர்ந்து வைத்திருக்கும் சிங்கள- இந்திய அரசுகளின் புது வியூகம்.

இந்திய அரசின் துணையுடன் புனரமைக்கப்பட்ட பலாலி விமான நிலையம் அடுத்த மாத நடுப்பகுதியில் சேவையைத் தொடர இருக்கிறது. இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போது இந்தியாவின் நுழைவு, அரசியல் ரீதியாக எமக்கு அதிருப்தியை உண்டாக்கினாலும் தமிழர்...

சனநாயகத்தை விழுங்கும் தொழில்நுட்பம் – ந. மாலதி (கலாநிதி கணினி அறிவியல்)

தமிழில் artificial intelligence என்ற சொல்லுக்கான வார்த்தையை எமது வாசிப்பில் நாம் கண்பது அரிது. அகராதி இதை “செயற்கை நுண்ணறிவு” என்கிறது. “செயற்கை புத்தி” என்றும் சொல்லலாம். இங்கே “செயற்கை புத்தி” என்ற...

காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம் – தீபச்செல்வன்

ஈழத் தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை சிதைக்க நினைத்த சிங்கள அரசு அவர்களுக்கு இனப் பேரழிவை உண்டு பண்ணி, வரலாறு முழுதும் மீள முடியாத இனமாக ஆக்க நினைத்தது. ஈழப் போரின் இறுதியில்...

சம்பந்தன் – சஜித் பேசியது என்ன? சனாதிபதி வேட்பாளராவது யார்? – பூமிகன்

கொழும்பு அரசியலை தொடர்ந்தும் கலக்கிக் கொண்டிருக்கும் விவகாரம் ஐ.தே.க. வின் சனாதிபதி வேட்பாளர் யார் என்பதுதான். இதில் ஒரு முக்கிய திருப்பமாக, "நான்தான் வேட்பாளர்" என அறிவித்துக்கொண்டிருக்கும் சஜித் பிரேமதாச தமிழ்த் தேசியக்...

“இனவழிப்பின் அரசியல்” ; ஈழத்தமிழர் உணரவேண்டிய உண்மைகள் -ந.மாலதி

பேராசியர் ஹேர்மன் மற்றும் பிற்றர்சன் எழுதிய ”இனவழிப்பின் அரசியல்” (Politics of Genocide) என்ற ஆங்கில நூல் 2010 இல் வெளிவந்தது. இதற்கு பேராசிரியர் நோம் சொம்ஸ்கி முன்னுரை எழுதியுள்ளார். நூலாசிரியர்கள் இந்நூலை...

வேட்பாளராக தெரிவாகும் முன்பேபிரச்சாரத்தை ஆரம்பித்த ரணில் – பூமிகன்

இலங்கையின் சனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், இலங்கையின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐ.தே.க.வுக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. சனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவா? சஜித் பிரேமதாசவா? என்ற பிரச்சினையில்...