வன்முறையொன்றை ஏற்படுவத்துவதன் மூலம் ஆட்சியை பிடிக்க திட்டம் – மட்டு.நகரான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது மேய்ச்சல் தரையினைக்கோரிய போராட்டம் 53நாட்களையும் தாண்டிய வகையில் நடைபெற்றுவருகின்றது.தமது நிலத்தினை கோரிய இந்தபோராட்டம் என்பது தமிழர்களின் மிக துயரமிகுந்த போராட்டமாக பார்க்கப்படுகின்றது. தமது வாழ்வாதாரத்தினை இழந்து நிற்கும் ஒரு சமூகத்தின்...

முள்ளிவாய்க்காலிருந்து ஒரு பகிரங்க அறைகூவல் – கணிதன்-

தமிழ்த் தேசிய இனத்தின் விடிவிற்கான உரிமைக்குரல் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் ஒரு கட்டமைப்புசார் இனப்படுகொலையுடன் தமிழர்களின் நியாயமான ஆயுத போராட்டம் மே 18 இல் மௌனிக்கச் செய்யப்பட்டது. 27 சர்வதேச நாடுகளின்...

தீர்ப்பதற்கு மிகவும் கடினமான சைப்பிரஸ் சிக்கல் –  ஒரு புதிய திருப்பம்

மத்தியதரைப் பிரதேசத்தில் இம் மாதத் தொடக்கத்தில் நிலவிய கடும் பதற்ற நிலையின் நடுவில், வட சைப்பிரஸ், தனது அதிபருக்கான தேர்தலை நடத்தியிருக்கிறது. ஒக்ரோபர் மாதம் 18ஆம் திகதி தேசிய ஒற்றுமைக் கட்சியைச் சேர்ந்த...

முகங்கள் வேறாகலாம் முனைப்பு ஒன்றுதான் – கல்யாணி

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போதுள்ள ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, 08.01.2015இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். இவரின் பதவிக் காலம்2020 ஜனவரி முடிவடையவுள்ளது. எதிர்வரும்...

ஜெனீவா பின்னடைவுக்கான தார்மீகப் பொறுப்பை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ளுமா? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

மிகவும் சின்னம் சிறிய சிறீலங்கா அரசு உலக நாடுகளை ஒரு அணியில் இணைத்து தமிழ் மக்களுக்கு எதிரான போரை நடத்தியிருந்தது. இந்த அணியில் எதிரும் புதிருமாக இருப்பதாக நாம் கருதும் இந்தியாவும், பாகிஸ்தானும்...

எழுவோம் தமிழாய்! உயர்வோம் தமிழராய்! – பனங்காட்டான்

எழுக தமிழ் பேரெழுச்சியை தமிழ் மக்களின் ஒன்றுபட்ட உணர்வெழுச்சியாக்க வேண்டியது அனைவரதும் கடமை. இதனை புகலிடத் தமிழர் பூரணமாக உணர்ந்து செயல்வடிவம் கொடுக்கின்றனர். இந்தச் செயற்பாடு ஒதுங்கி நிற்கும் தமிழ் அரசியல் கட்சிகளையும்...

இந்திய பொருளாதாரச் சரிவும், அந்நிய கார்ப்பரேட்களின் வரவும் – இதயச்சந்திரன்

கொரோனாவால் மோசமாகப் பாதிப்புற்றுள்ள இந்தியாவிற்கு, 750 மில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கவுள்ளது ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கி. சீன தேசத்தால் உருவாக்கப்பட்ட இவ் வங்கியில் (AIIB), இந்தியா உட்பட, அமெரிக்கா-ஜப்பான் தவிர்ந்த,...
மலையக கட்சி

மலையக கட்சிகளும் நிதானப் போக்கும் | துரைசாமி நடராஜா

மலையக கட்சிகளும் நிதானப் போக்கும் இலங்கையின் நிலைமைகள் மோசமடைந்துள்ளன. அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. அரசாங்கம் குறித்த நம்பகத்தன்மை வலுவிழந்து வரும் நிலையில் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கனுப்பும் முனைப்பில் மக்கள் தொடர்ச்சியாக...

’13’ குறித்த மோடியின் அதிரடி தமிழருக்குத் தீர்வைத் தருமா?

“அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் வலியுறுத்தியது தமிழத் தரப்பினருக்கு திடீர் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. தமக்காகக் குரல் கொடுக்க...
பொருளியல் நெருக்கடி

பொருளியல் நெருக்கடி: இருளும் ஒளியும் | தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தியாகு பொருளியல் நெருக்கடி: இருளும் ஒளியும் பசி பஞ்சத்தால் துரத்தப்பட்டு, உயிரைப் பணயம் வைத்துக் கடல்கடந்து தமிழ்நாட்டில் கரையேறிய ஈழத்தமிழ் ஏதிலியரைப் புழல் சிறையில் அடைத்து வைத்துள்ள செய்தி வேதனையளிக்கிறது. இந்திய அரசின் ஆணைப்படியே தமிழக...