தமிழர் தேசம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி- மீள முடியாத நிலைக்குச் செல்லும் நிலையில் ‘தமிழர் தேசம்’ | மட்டு.நகரான்

மட்டு.நகரான் ‘தமிழர் தேசம்’ மீள முடியாத நிலைக்குச் செல்லும் நிலை இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது இன்று சிங்கள தேசத்தினை உலுக்கியுள்ளதோ இல்லையோ தமிழர் தேசத்தினை நன்றாகவே உலுக்கியுள்ளது. கடந்த கால யுத்த சூழ்நிலையின்போது அதற்கேற்றாற்போல் இசைவாக்கம் அடைந்தவர்கள்...
அரசியல் நிலை

ஆட்டம் காணும் அரசியல் நிலையும், பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் | பி.மாணிக்கவாசகம்

பி.மாணிக்கவாசகம் ஆட்டம் காணும் அரசியல் நிலை கட்டுக்கடங்காத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள மோசமான சிரமங்கள் என்பவற்றுக்கு மத்தியில் 13 மணிநேர மின்வெட்டு காரணமாக  இலங்கை மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த...

இலங்கையை நோக்கி நகரும் இந்தியா-இந்தியாவை நோக்கி நகரும் இலங்கை – ஆய்வாளர் பற்றிமாகரன்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய இராஜபக்சா பதவியேற்றதுமே இந்தியா இலங்கையை நோக்கி நகர்ந்து தனது வெளிவிவகார அமைச்சரையே வாழ்த்துச் செய்தியுடன் இலங்கைக்கு அனுப்பி இலங்கையின் புதிய ஜனாதிபதியை அரசமுறை விருந்தினராக அழைத்துக் கொண்டது. இந்த...

இன்றைய உலகில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு

தகவல் பரிமாற்றம் காலத்துக்கு காலம் மாற்றமடைந்து வந்துள்ளது. மனிதன் தோன்றிய காலத்திலேயே இந்த தகவல் தொடர்பும் தோற்றம் பெற்றுது. ஒலி, தீ, சைகை என்பனவே மனிதனின் ஆரம்பகட்ட தகவல் பரிமாற்ற நுட்பமாக காணப்பட்டது....
சாது மிரண்டால் காடு கொள்ளாது

சாது மிரண்டால் காடு கொள்ளாது: வரலாற்று வீரனுக்கு ஒளியவும் இடமளிக்காத வெஞ்சினத் தீ | பி.மாணிக்கவாசகம்

பி.மாணிக்கவாசகம் சாது மிரண்டால் காடு கொள்ளாது சாத்வீக முறையில் இடம்பெற்று வந்த அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் போராட்டங்கள், அந்தப் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களை யடுத்து, வன்முறைப் போராட்டங்களாக வடிவம் எடுத்துள்ளன. “சாது...

கிழக்கு அரசியல்வாதிகளின் உண்மை தோற்றத்தை புரிந்து கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது

கிழக்கு மாகாணம் செல்வம் கொழிக்கும் மாகாணம். அனைத்து வளங்களையும் கொண்ட மாகாணம். இந்த மாகாணத்தின் வளங்கள் பொருளாதார நிலையினை பெருக்கக் கூடிய நிலையில் இருந்ததன் காரணமாகவே அந்நியரின் ஆட்சியானது இந்த நாட்டில் உருவாகுவதற்கு...

காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் போரும் தமது நாட்டுக்கான ஆதரவு குறைந்து வருவதைப் புரிந்துகொள்ள முடியாத இஸ்ரேல் மக்களும்...

ஹமாசினால் கடத்திச் செல்லப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க, காத்திரமான நடவடிக்கைகளை இஸ்ரேல் அரசு முன்னெடுக்க வேண்டும் என்று அந்த அரசைக் கோருவதற்காக, சென்னும் மேலும் நூற்றுக்கணக்கான பணயக்கைதிகளின் உறவுகளும் கடந்த சனிக்கிழமை கிர்யாவுக்கு...

முதலாம் உலகப் போரில் ஆர்மீனியர்கள் சந்தித்த படுகொலையை இனவழிப்பாக அமெரிக்கா ஏற்றிருக்கிறது – தமிழில் ஜெயந்திரன்

ஒட்டோமான் ஏகாதிபத்தியக் (Ottoman Empire) காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்மீனியன் மக்களின் படுகொலையை ஓர் இனவழிப்பு என்று உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொண்ட முதலாவது அமெரிக்க அதிபராக பைடன் திகழ்கிறார். இந்த அறிவிப்பு துருக்கிய...
சர்வதேச நாணய நிதியம்

இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி

இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. இந்தப் பேச்சுக்கள் எந்தளவுக்குப் பலனளிக்கும், அதன் பின்னணியில் செயற்படும்...