இன அழிப்பு அடிமைத்தன சங்கிலி இன்றும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது: அருட்பணி லியோ ஆம்ஸ்ரோங் 

“எமது இனத்தின் மேல் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்ற இன அழிப்பு அடிமைத்தன சங்கிலி இன்றும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது” என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடக்கு கிழக்கு பொதுக்கட்டமைப்பின்...

படர்கல் மலை – ஓர் பயண அனுபவம் – மட்டு.திவா

இதனைத் தாண்டி இரண்டாவது நுழைவாயில் மீண்டும் மேலே அடுத்த குகையை நோக்கி அழைத்துச் செல்கிறது. ஆனால் சென்று பார்க்க எமக்கு நேரம் போதாது. நேரம் 3 மணியைத் தாண்டியிருக்கும். காட்டினுள் வெளிச்சம் வேகமாக...

இரட்டைவாய்க்கால் — முள்ளிவாய்க்கால்: தொழில்நுட்ப உச்சத்தின் சாட்சியில் ஒரு உச்சப் படுகொலை -கௌதமன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை 2002 பெப்ரவரியில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் இந்த சமாதானம் முழுமை பெற்று இயல்பு வாழ்க்கை திரும்பாதா என்ற ஏக்கம் இலங்கை மக்களின்...

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்­டகை கடந்து வந்த பாதை – சில தகவல்கள்!

மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஓய்­வு­நிலை ஆயர் இரா­யப்பு யோசேப்பு ஆண்­டகை, ஆயர் பணியில் 25 வரு­டங்­களை நிறை­வு­செய்து வெள்­ளி­விழாக் காண்­கிறார். இவர் மன்னார் மறை­மா­வட்­டத்தின் இரண்­டா­வது ஆய­ராக 1992ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 20ஆம்...
முத்துக்குமார் நினைவாக

ஈகை. முத்துக்குமார் நினைவாக…| பெ. தமயந்தி (வழக்கறிஞர்) | பகுதி 1

பெ. தமயந்தி (வழக்கறிஞர்) ஈகை. முத்துக்குமார் நினைவாக..“எனது உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும்.  விட்டுவிடாதீர்கள்.. என் பிணத்தை கைப்பற்றி அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்து ஈழப்போராட்டத்தை கூர்மைப் படுத்துங்கள்” என்று...
ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயா

ஈழமக்கள் தன்மானநிலையில் மேம்பாடடையக் கவிபடைத்த ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயாவுக்கு 90வது அகவை வாழ்த்து | சூ.யோ.பற்றிமாகரன்

ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயா-90வது அகவை வாழ்த்து ஈழத்தமிழிலக்கிய வரலாற்றில் ஈழமக்களின் தன்மான நிலையில் அவர்கள் மேம்பாடடையக் கவிபடைக்கும் பெருநோக்குக் கொண்டவர் ஈழத்துக் கவிஞர் மாரீசன்; என்றால் மிகையாகாது.  இதனை அவர் தனது மாரீசன் கவிதைகள்...

கார்த்திகைக் காந்தள்- கவிபாஸ்கர்

கார்த்திகைக் காந்தள்   உப்புக் கண்ணீர் ஈரத்தில்.. குருதிக் காயாத கறையோடு முள்ளிவாய்க்காலில் மூடப்பட்ட- எம் உறவின் எலும்புக் கூடுகளின் வழியாய்.. எழும்புகிறது எம் மாவீரர்களைப் போலவே காந்தள் பூ! இன அழிப்பில் இறந்த காந்தள் மாவீரர் நாளில் முட்டி முளைத்து நிமிர்கிறது.. விடுதலை திறப்பின் அடையாளமாய்! கார்த்திகைப் பனிச்சாரலிலும் முற்றத்து ஓரங்களிலும் முன்னிலும் பெரிதாய் சுடர் விடுகிறது தமிழீழம் நோக்கிய காந்தள்! உலகில் வாசனை பரப்பவே பூத்த பிற பூவெல்லாம் தலைகுனிந்தது… தன் மண்ணை வணங்க தலை நிமிரும் காந்தள்...
3வது மக்கள் தீர்ப்பாயம்

விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடை ஓர் இனவழிப்புப் போருக்கு வழிவகுத்ததா? – பேர்லினில் நடைபெறுகிறது 3வது...

ஜெயந்திரன் பேர்லினில் நடைபெறுகிறது 3வது மக்கள் தீர்ப்பாயம் அமெரிக்காவின் அழுத்தத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு, தமிழீழ மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவழிப்புப் போருக்கான அரசியல் தூண்டுதலாக...

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வாசல் தூணில் உள்ள கல்வெட்டு பாதுகாக்கப்படுமா…? – ஹஸ்பர் ஏ ஹலீம்

ஈழத்தில் பாடல் பெற்ற சிவத் தலங்களாயிருப்பன திருக்கோணேஸ்வரம்,  திருக்கேதீஸ்வரம் என்னும் இரண்டுமாகும். தமிழ் நாட்டுத் திருத்தலங்களின் வரலாறு பன்னெடுங் காலமாக அகில உலகச் சைவ மக்களின் நெஞ்சில் நிலை பெற்றிருப்பது போன்று, ஈழ...

வரலாறுகளை எழுதுபவர்கள் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும்

பகுதி 1 வரலாறுகளை எழுதுபவர்கள் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும் கேள்வி: மாவீரர்களின் வித்துடல்களை ஆரம்பத்தில் எரியுட்டும் வழமை இருந்தது. பின்னர் புதைக்கும் நடைமுறை அமுலுக்கு வந்தது. அந்த...