கப்டன் பண்டிதா் – இன்று நினைவு தினம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985...

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை – மட்டு.நகரான்

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை - மட்டு.நகரான் இலங்கைத் தமிழர்களின் வரலாறுகள் காலத்திற்குக் காலம் பௌத்த பேரினவாத சக்திகளினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, அதன் வரலாறுகள் மாற்றம் செய்யப்பட்டு, தமிழர்களை இந்த நாட்டில் வந்தேறு...

சிறீலங்காவின் யாழ் நூலக எரிப்பு நாள்: உலக பண்பாட்டு இனஅழிப்பின் நாள் – சூ.யோ. பற்றிமாகரன்

நாற்பது ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உலகு நீதி வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் நாள்: 1931ஆம் ஆண்டு காலனித்துவ பிரித்தானிய அரசாங்கம் டொனமூர் அரசியலமைப்பின் மூலம் இலங்கைக்குப் பொறுப்பாட்சியை வழங்கிய பொழுது, வாக்குரிமையைச் சரிவரப்...

மட்டக்களப்பில் சூறையாடப்படும் இயற்கை வளங்கள் – மட்டு.நகரான்

வடகிழக்கு மக்கள் எதனைப் பாதுகாப்பதற்காகப் போராடினார்களோ, இன்று அவை சத்தமில்லாத வகையில் அபகரிக்கப்படுகின்றன. தமிழர்களின் வளங்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் சூறையாடப்பட்டு வருகின்றன. மண்ணைக் காக்க ஆயிரமாயிரம் போராளிகள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்துள்ள...

யாழ்.நுாலக எரிப்பு: ‘வரலாறுகள் பேணப்பட வேண்டும்’ -ஐ.வி.மகாசேனன்

'சர்ச்சைகள் களையப்பட வேண்டும். வரலாறுகள் பேணப்பட வேண்டும்' என அரசியல் பத்தி எழுத்தாளர் ஐ.வி.மகாசேனன் தெரிவித்துள்ளார். தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன்  40ஆண்டுகள் கடந்தாலும் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம் வரை மாறாது உள்ளது. இந்நிலையில், யாழ் நுாலகம் சிறீலங்கா அரசால் எரிக்கப்பட்டமை குறித்து, அரசியல் பத்தி எழுத்தாளர் ஐ.வி.மகாசேனன் 'இலக்கு' இணைய...

“என்ர பிள்ளை எனக்கு கிடைத்து விடுவான்” போராடும் தாய்

"என்ர பிள்ளை எனக்கு கிடைத்து விடுவான்" என்ற நம்பிக்கையில் போராடும் தாய் - பாலநாதன் சதீஸ் வெளியில் சென்ற, நமக்குப் பிரியமானவர்கள்  சரியான நேரத்தில் வீடு திரும்பா விட்டால், நம் மனம் எவ்வளவு பதறிப்...

மாவீரர் வாரம் 2ம் நாள்-காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா   நடுகல்லை இடித்தவர் கோயிலைச் சிதைத்தவர் நல்லூரான் வீதியில் அகிம்சையை மறுத்தவர் இவர்களல்லவா துட்டகைமுனு எல்லாலன் நடுகல்லை இன்றும் தொழுவோரே! இன்று எம் நடுகற்கள் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்க... நீங்கள் எங்களை தொழும் நாள் தூரமில்லை. எம் வீரரை நினைவேந்தும் இரண்டாம் நாளில் எடுப்போம் உறுதி எமக்குள் ஒன்றாய்! தங்கும் இல்லந்தோறும் தரம்...
அது ஒரு அழகிய காலம்

அது ஒரு அழகிய காலம்! – ஈழவன்

அது ஒரு அழகிய காலம்! - ஈழவன் அது ஒரு அழகிய பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய காலம். அவை அழகிய தமிழ், அன்பால் நிறைந்த தோழர் தோழிகள். பாசத்திற்கும் வீரத்திற்கும் துணிந்த சொந்தங்கள். ஆறும் அருவியும்,...

‘கருகிய நினைவுகளை மறைத்து வெண்ணிறக் கட்டடமாய் எழுந்து நிற்கின்றது யாழ் நுாலகம்’ – ரகுராம்

யாழ். நூலகக் கட்டடம் அரசியலும் ஆதாயமும் ஒருங்கு சேர்ந்திட வெண்ணிறக் கட்டடமாய், கருகிய நினைவுகளை மறைத்து எழுந்து நிற்கின்றது என   யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் சிவசுப்ரமணியம் ரகுராம் தெரிவித்துள்ளார். யாழ். நுாலக எரிப்பு தொடர்பில்,...

அன்னை திரேசாவின் நினைவு நாளில் அனைத்துலக ஈகைத்தினம் – ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

அனைத்துலக ஈகைத்தினம்: வறுமையையும், துன்பங்களையும், மேற்கொள்வதற்கான தொண்டுப் பணியே ஈகை. ஈழத்தமிழர்களின் வறுமை ஒழிப்புக்கு உலகளாவிய ஈகை ஊக்குவிக்கப்படல் வேண்டும். உலக அமைதிக்கு உங்கள் குடும்பங்களை நேசியுங்கள். ஓவ்வொரு ஆண்டும் தொண்டுப் பணிகளாலும், நிதிக்கொடையாலும் பிறருக்கு உதவும் செயல்களில்...