தமிழினம் வலிசுமந்த நினைவுகள் -முள்ளிவாய்க்கால் வரையான அனுபவ பகிர்வு- திருமதி.றூபி செல்வராஜ்

மனிதகுல வாழ்வியல் வரலாற்றில் தமிழீழத் தாயகத் தமிழினம், ஆளும் சிறீலங்கா அரசின் வன்கொடுமைகளில் அனுபவித்த அதியுச்ச வலிகளையும், இழப்புக்களையும் ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் வரையான அவலங்களை கடந்து பன்னிரெண்டு ஆண்டுகளானாலும், நேற்று நடந்தவைபோல எங்கள்...

யாழ்.நுாலக எரிப்பு: ‘வரலாறுகள் பேணப்பட வேண்டும்’ -ஐ.வி.மகாசேனன்

'சர்ச்சைகள் களையப்பட வேண்டும். வரலாறுகள் பேணப்பட வேண்டும்' என அரசியல் பத்தி எழுத்தாளர் ஐ.வி.மகாசேனன் தெரிவித்துள்ளார். தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன்  40ஆண்டுகள் கடந்தாலும் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம் வரை மாறாது உள்ளது. இந்நிலையில், யாழ் நுாலகம் சிறீலங்கா அரசால் எரிக்கப்பட்டமை குறித்து, அரசியல் பத்தி எழுத்தாளர் ஐ.வி.மகாசேனன் 'இலக்கு' இணைய...

தமிழினம் கலங்கி நிற்க, தென்னிலங்கையில் விழா கொண்டாடியதை இன்றும் மறக்க முடியவில்லை – பா.அரியநேத்திரன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்புப் போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும்...

இன அழிப்பு அடிமைத்தன சங்கிலி இன்றும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது: அருட்பணி லியோ ஆம்ஸ்ரோங் 

“எமது இனத்தின் மேல் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்ற இன அழிப்பு அடிமைத்தன சங்கிலி இன்றும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது” என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடக்கு கிழக்கு பொதுக்கட்டமைப்பின்...

மட்டக்களப்பில் சூறையாடப்படும் இயற்கை வளங்கள் – மட்டு.நகரான்

வடகிழக்கு மக்கள் எதனைப் பாதுகாப்பதற்காகப் போராடினார்களோ, இன்று அவை சத்தமில்லாத வகையில் அபகரிக்கப்படுகின்றன. தமிழர்களின் வளங்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் சூறையாடப்பட்டு வருகின்றன. மண்ணைக் காக்க ஆயிரமாயிரம் போராளிகள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்துள்ள...

நூலக எரிப்பு ஒரு பண்பாட்டு படுகொலை- நிலாந்தன்

'நூலக எரிப்பு ஒரு பண்பாட்டு படுகொலை' என சமூக செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் தெரிவித்துள்ளார். நூலக எரிப்பு  குறித்து ‘இலக்கு’ செய்தி நிறுவனத்திற்கு அவர் வழங்கிய செவ்வியில்,  நூலக எரிப்பு ஒரு பண்பாட்டு படுகொலை....

‘ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப் படுவதை ஒரு போதும் மனித வரலாறு மன்னிக்காது- பேராசிரியர் குழந்தை

யாழ்.நுாலக எரிப்பு நாள் குறித்து இலக்கு செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவித்த பேராசிரியரும் அருட்தந்தையுமான  குழந்தை, “ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப்படுவதை நம் கண் முன்னே காண்பதை  ஒரு போதும் மனித வரலாறு...
ஜோசப் ஸ்டாலின் விடுதலை

ஜோசப் ஸ்டாலின் விடுதலை: – பி.மாணிக்கவாசகம்

அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டவர்களும், பாதிக்கப் படுபவர்களும் தங்களுடைய உணர்வுகளை வெளிப் படுத்துவதைத் தடை செய்வதற்கு சுகாதார நடை முறையிலான தனிமைப் படுத்தல் சட்டம் பயன்படுத்தப் பட்டிருந்தது. இதனை யடுத்து கிளர்ந்திருந்த போராட்டங்களுக்கு...

ரணிலின் விசுவரூப வெற்றியும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்! | இரா.ம.அனுதரன்!

அரசியல் அஸ்தமனத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் எதிர்காலத்தை, ராஜபக்சக்களின் விதி வழியே கைகூடிவந்த விபரீத ராஜ யோகத்தின் மூலம் முழுவீச்சில் முன்கொண்டு செல்லும்...
இடப்பெயர்வு நினைவு தினம்

இடப்பெயர்வு நினைவு தினம் 25 இல் இருந்து 26 ஆண்டாக மாறியது, ஆனால் நாம்? – வேல்ஸ் இல்...

  யாழ். குடாநாட்டு இடப்பெயர்வு இடம்பெற்று இந்த வருடத்துடன் 26 ஆண்டுகள் ஆகின்றன. இடப்பெயர்வு நினைவு தினம் ஒரு இனப்படுகொலை அரசிடம் இருந்து தப்பிப்பதற்காக இலட்சக் கணக்கான மக்கள் தமது வாழ்நிலங்களையும், உடைமைகளையும் கைவிட்டு...