கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், வரலாற்று இடங்கள் திட்டமிட்ட வகையில் கையகப்படுத்தப்படுகின்றன – தமிழ் மக்கள் கூட்டணி ...

தமிழ்மக்கள் கூட்டணியின் உபதலைவர் சோமசுந்தரம் (நேர்காணல்) 'கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற நிலங்கள் திட்டமிட்ட வகையில் கபளீகரம் செய்யப்படுகின்றன. இதனைவிடவும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், வரலாற்று இடங்கள் போன்ற அனைத்தும்...

எமது கோரிக்கைகளை காலம் தாழ்த்தி செய்து அதனை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஓகஸ்ட் 30 திகதி தாயகத்திலே மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒழுங்குகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்னெடுத்துள்ள நிலையில் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள்...

தமிழினத்தை கருவறுக்கும் 5ஜி (நேர்காணல் இறுதி பகுதி)

கோபுரங்களால் ஏற்படும் ஆபத்துக்களுக்குபொறுப்புக்கூறலைச் செய்வது யார்? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணலின் இறுதி பகுதி தற்போது யாழ்.மாநகர சபைகளுக்குள் முறையான அனுமதியற்ற வகையில் நிறுவப்படும்...

எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை(செவ்வி) – அமலநாயகி

உயிரை துச்சமென மதித்தே உறவுகளை தேடி வருகின்றோம். எம்மீதான தாக்குதலால் எமது உறவுகளுக்கான போராட்டத்தை தடுத்துவிட முடியாது. ஐ.நா.மன்றத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினத்தன்று திட்டமிட்டபடி கிழக்கில் போராட்டம் நடைபெறும். என்னால்...

தமிழினத்தை கருவறுக்கும் 5ஜி(நேர்காணல் சென்ற வார தொடர்ச்சி)

ஆறு அதிகார சபைகளின் அனுமதிகள் பெறப்பட்டே சிமாட் லாம் போல்கள் நிர்மானிக்கப்படலாம். ஆனால் அதன் பெயரில் நிர்மானிக்கப்பட்டு வரும் கோபுரங்களை அமைப்பதற்கு கூட எவ்விதமான ஒழுங்குவிதிகளும் பின்பற்றப்படாது யாழ்.முதல்வரின் அதிகாரம் பாய்ந்து செல்கின்றது...

தமிழினத்தை கருவறுக்கும் 5 G ; எமது மக்களின் இயல்பு வாழ்க்கை பறிபோகும் ஆபத்து (சிறப்புச் செவ்வி)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய விசேட செவ்வி... யாழ்.மாநாகரத்தில் அவசரமாக சிமாட் லாம் போல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் தொலைத் தொடர்பு கோபுரங்கள்...

கூட்டமைப்பு காலாவதியாகிவிட்டது – தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் பேட்டி

யுத்தத்திற்குப் பின்னரான நிலைமாறு கால அரசியலில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக இருப்பார் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும்...

எமது தேசிய சூழலை நல்லாட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்க வேண்டும்(நேர்காணல் -1) – ஐங்கரநேசன் 

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் இலக்கு மின்னிதழுக்கு சிறப்புப் பேட்டி எங்களுடைய தேசியச் சூழலை நல்லாட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும்...

இன்று கன்னியா, நாளை கோணேஸ்வரர் ஆலயம் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை(நேர்காணல்) – அகத்திய அடிகளார்

தென்கையிலை ஆதீன குருமுதல்வர் அகத்திய அடிகளார் இலக்கு மின்னிதழுக்கு நெஞ்சுருகி பேட்டி கன்னியா பிள்ளையார் ஆலயம் உட்பட திருமலையில் பாரம்பரியங்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன் மத சுதந்திரம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளதாக கன்னியா தென்கையிலை...

கோத்தபாய ராஐபக்சவிற்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட வழக்கிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை (நேர்காணல்) – றோய் சமாதானம்

ஐ.நா.சபையில் இலங்கை அரசிற்கு எதிராக வழக்கு தொடுத்த கனடாவில் வசிக்கும் றோய் சமாதானம் அவர்கள் சிறப்பு பேட்டி இலங்கையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நீங்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு விதமான சித்திரவதைகளை அனுபவித்ததாக அறிகின்றோம்....