ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் படுகொலை;தானே செய்ததாக கூறும் ரஞ்சித்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் 02.09.1985 அன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ அமைப்பினால் கொலை செய்யப்பட்டிருந்தனர். 34 வருடங்களின் பின்னர் தானே இக்கொலைகளை மேற்கொண்டதாக ஜேர்மனியில் வசித்துவரும்...
சீனாவின் முன்னாள் துணைப் பிரதமர்

சீனாவின் முன்னாள் துணைப் பிரதமர் மீது டென்னிஸ் வீராங்கனை பாலியல் புகார்

சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷ்வை என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த மூத்த கம்யூனிஸ்ட் அதிகாரி ஒருவர் மீது பாலியல்...

மட்டக்களப்பு கோட்டைப்பூங்காபகுதியில் மாநகர சபையினால் மரங்கள் அழிப்பு

மட்டக்களப்பு மாநகரசபையின் கோட்டை பூங்கா பகுதியில் இன்று  இளைஞர்களினால் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை கோட்டை பூங்கா பகுதிக்கு வருகைதந்த இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர். அண்மையில் குறித்த பகுதியில் காட்சியளித்த மரங்கள் வெட்டப்பட்டதாக...
மொழிப்போர் தியாகிகள்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் | தமிழககளம் | வழக்கறிஞர் பிரேம்குமார் வழங்கிய சிறப்புச்செவ்வி.

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் | தமிழக களத்திற்காக வழக்கறிஞர் பிரேம்குமார் | சிறப்புச்செவ்வி | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு    கொரோனா (COVID-19): நேர்முகத்...

போரில் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட கருங்காலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்ற திறனாய்வுப் போட்டடி.! வீடியோ இணைப்பு

நாட்டில் யுத்தம் காரணமாக முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட கள்ளிக்குளம் கருங்காலிக்குளம் கிராமத்தில் பாடசாலையின் அதிபர் புனிதவதி கிருபராசா தலைமையில் இன்று வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நடைபெற்றது. கூலித் தொழிலை வாழ்வாதாரத்கைப் கொண்டு வாழும்...
தலைவர்கள் இணைய வேண்டும்

தலைவர்கள் இணைய வேண்டும் எனக் கேட்டால் இணைய தயார் – விக்னேஸ்வரன்

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைய வேண்டும், “நீங்கள் வரவேண்டும்” எனக் கேட்டால் என்னுடைய கடமை என ஏற்று களத்தில் குதிக்கத் தயாராக இருக்கிறேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்...
கோட்டாவுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

தமிழ் மக்களின் வெறுப்பை விரைவில் சம்பாதிப்பீர்கள் – கோட்டாவுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் வெறுப்பின் வெளிப்பாட்டைத்தான் காலப்போக்கில் ஜனாதிபதி சந்திப்பார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அரசின் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’...
ஒன்றிணைந்து செயற்படுவோம்

மாகாணத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்; அமைச்சர் நாமல் அறிவிப்பு

எமது கட்சி மாகாணத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கின்றது என்று அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ நேற்று தெரிவித்தார். இலக்கு மின்னிதழ் 151 அக்டோபர் 10 2021 |...
இலங்கையில் தீவிரமடையும் மருத்துவத்துறை நெருக்கடி

இலங்கையில் தீவிரமடையும் மருத்துவத்துறை நெருக்கடி பேரவலமாக மாறும் அபாயம்

இலங்கையில் தீவிரமடையும் மருத்துவத்துறை நெருக்கடி நிலை பேரவலமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, தற்போது உயிர்காக்கும் மருத்துவத்துறையையும் பெருமளவில் பாதித்துள்ளது. மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து,...
இலங்கையில் தமிழ் சினிமா

இலங்கையில் தமிழ் சினிமா- ஆதரவு தருமாறு மட்டக்களப்பு கலைஞர்கள் கோரிக்கை

இலங்கையில் தமிழ் சினிமா இலங்கை தமிழ் சினிமாவில் உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு புலம்பெயர்ந்தவர்களும் இங்குள்ளவர்களும் ஊக்கப்படுத்தும்போது மேலும் இலங்கை தமிழ் சினிமா துறை வளர்ச்சியடையும் என மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக...