200 தொழிற்சங்கங்கள் இன்று ‘சுகவீன விடுமுறை’ போராட்டத்தில் குதிக்கின்றன – நாடு முடங்கும் நிலை

இன்று திங்கட்கிழமையும் நாளை செவ்வாய்க்கிழமையும் அரச சேவை துறைகளை சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை செவ்வாய்க் கிழமை ஆசிரியர்கள்...

சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக மக்கள் இரவிரவாகப் போராட்டம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவளித்து இன்று திங்கட்கிழமை பொதுமக்களின் போராட்டம் இடம்பெறவிருந்த நிலையில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் காரணமாக நேற்று...

சம்பந்தனின் நோக்கம் நிறைவேற பிரதமர் மோடி ஒத்துழைப்பு வழங்குவார் – அண்ணாமலை

“சம்பந்தன் முக்கிய நோக்கத்துக்காக வாழ்ந்து மறைந்திருக்கிறார். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அந்த நோக்கம் நிறைவேறுவதற்காக பாரதிய ஜனதா கட்சியினரும், பிரதமர் மோடியும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள்" என்று பாரதிய ஜனதா கட்சியின்...

தேர்தல் பணிகளை ஆணைக்குழு தீவிரப்படுத்தும் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க கூறுகிறார்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் அதற்கான பணிகளை ஆணைக்குழு தீவிரப்படுத்தும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர். ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார். வெலிக்கடை சரண மாவத்தையில் உள்ள தேர்தல்கள்...

ஜனாதிபதி ரணிலுக்கே தொடர்ந்தும் ஆதரவு – பசில் அறிவிப்பு

நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் ப சில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்க்கையின் 27வது ஆண்டு நிறைவை...

பிரிவினை கோராத உண்மையான இலங்கையர் சம்பந்தன் – திருமலையில் ஜனாதிபதி அஞ்சலி

மறைந்த ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உரிமைகளுக்காகவும் முன்நின்ற தலைவர் என்றும் சம்பந்தனும் தானும் எப்போதும் பிரிக்கப்படாத இலங்கைக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் என்றும் ஜனாதிபதி ரணில்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சம்மந்தனின் இறுதி கிரியைகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர், அமரர் இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியைகள் ஆரம்பமாகியுள்ளன. திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று (07) மாலை இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று...

ஜனாதிபதி வேட்பாளா் தொடா்பில் இன்னும் தீா்மானிக்கவில்லை – மஹிந்த ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என பிரபல வர்த்தகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா...

ஆய்வுக் கப்பல்களுக்கு அடுத்த வருடம் தடை இல்லை – அமைச்சா் அலி சப்ரி

இலங்கை கடற்பரப்பில் அடுத்த ஆண்டில் இருந்து சர்வதேச ஆய்வுக் கப்பல்களுக்கு தடைவிதிக்கப்படமாட்டாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜப்பான் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சீன ஆய்வுக் கப்பல் நாட்டின்...

ஈழக்கனவை நனவாக்கவுள்ள பிரித்தானியாவின் புதிய பிரதமர்: சிங்கள வார ஏடு அச்சம்

பிரித்தானியாவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் தொழில் கட்சியின் புதிய பிரதமரான கியர் ஸ்ராமர் அவர்கள் இலங்கையை பிளவுபடுத்தி ஈழக்கனவை நனவாக்கி விடுவார் என்று சிங்கள வார ஏடு ஒன்று அச்சம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக...