முஸ்லிம் கட்சித் தலைவர்களுடன் ஐக்கிய தேசிய கட்சி இரகசிய பேச்சு

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகிறார் என்று அறியவருகிறது. இதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியுடன் தற்போது கூட்டணியில் உள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,...

திருகோணமலையில் அமரர் சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி நாளை இறுதி கிரியை

காலஞ்சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு இன்றும் (06) பொதுமக்கள் மக்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். அன்னாரின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது...

தொழில் வல்லுநர்களின் வெளியேற்றம் 300 வீதத்தால் அதிகரிப்பு

பிரித்தானிய ஒலிபரப்புச் சேவை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு இலங்கை தொழில் வல்லுநர்களின் வெளியேற்றம் 300% அதிகரித்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளது. இதற்கு அரசு விதித்துள்ள PAYE TAX தான் முக்கிய காரணம். இந்த...
Ilakku Weekly ePaper 294

ஈழத்தமிழர் இறைமையைப் பேணுவதற்கான அழுத்தக் குழுவாக ஈழத்தமிழர்கள் மாறுவதற்கு பிரித்தானியத் தேர்தல் முடிவுகள் வழிகாட்டட்டும் | ஆசிரியர்...

ஸ்டர்ட்போர்ட் அன்ட் பௌ தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 44.1 வீதமான 19145 வாக்குகளைப் பெற்று அவருக்கு அடுத்தபடியாக வந்த 17.5 வீதமான வாக்குகளைப் பெற்ற கிறீன் கட்சியைச் சேர்ந்த ஜோ கட்சன்...
Ilakku Weekly ePaper 294

Ilakku Weekly ePaper 294 | இலக்கு-இதழ்-294-ஜூலை 06, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 294 | இலக்கு-இதழ்-294-ஜூலை 06, 2024 Ilakku Weekly ePaper 294 | இலக்கு-இதழ்-294-ஜூலை 06, 2024 Ilakku...

முன்னாள் போராளி மா்ம மரணம் – வாகனத்தில் வந்து மோதியது யாா்?

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பல் துறை ஆளுமை மிக்க 'கம்பிகளின் மொழி பிறேம்'...

தேர்தலுக்கு ஐ.தே.க.வை தயாரிக்கும் பணி மும்முரம் – கொழும்பில் மட்டும் 1,200 காரியாலயங்கள்

ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியை தயார்ப்படுத்தும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. இதற்காக கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் தினமும் பல்வேறு சந்திப்புகளை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் நடத்தி வருகின்றனர். தேர்தல் பணிகளை வழிநடத்த...

ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குவதற்கு எத்தனிக்கிறார் ரணில் – செல்வராசா கஜேந்திரன்

ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் முன்னெடுத்து வருகிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனை...

ஜனாதிபதி பதவிக்காலம் குறித்த சா்ச்சையை தீா்க்க புதிய சட்டம் – ஐ.தே.க. பொதுச் செயலாளா்

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான குழப்பநிலை காணப்படுவதாகவும் அதனை ஆராயும் நோக்கில் அமைச்சரவையில் யோசனை ஒன்றை ஜனாதிபதி முன்வைத்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான சட்டமூலத்தை...

இரு நாட்டு மீனவா் பிரச்சினை – புதுடில்லி வருமாறு டக்ளஸூக்கு இந்தியா அழைப்பு

புதுடெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெயசங்கரினால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடைப்பட்டு இருக்கின்ற இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரத்தினை...