மக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்ட

மக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்ட காணி அளவீட்டு பணிகள்

யாழ். மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. மாதகல் ஜே 150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள...
Ilakku Weekly ePaper 256

ஈழத்தமிழரின் இறைமை மறுப்பு மூலம் சிறிலங்கா இஸ்ரேயல் போல செயற்படாது தடுக்க ஐ.நா. சிறப்பு பிரதிநிதி உரிமை உடன்...

ஈழத்தமிழரின் இறைமை மறுப்பு மூலம் சிறிலங்கா இஸ்ரேயல் போல செயற்படாது தடுக்க ஐ.நா. சிறப்பு பிரதிநிதி உரிமை உடன் தேவை | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 256 ஈழத்தமிழர்களையும் பலஸ்தீனிய மக்களையும்...

சீனாவின் மூன்று குழந்தைகள் திட்டம் – சட்டமாக இயற்றப்பட்டது

சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்வதை அனுமதிக்கும் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம், தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்று கொள்வதை...

துறைமுக நகரத்திற்கு புதிதாக 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு

கொழும்பு துறைமுக நகரத்தில் சைனா ஹார்பர் இஞ்ஜினியரிங் நிறுவனம், 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சைனா ஹார்பர் இன்ஜினியரிங்...

மத்தியகிழக்கில் ஒரு பிராந்திய போர் உருவாகும் சூழ்நிலைகள் உருவாகின்றன – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இஸ்ரேல் -  பாலஸ்தீனப் போர் ஒரு மாதத்தை கடந்து நீண்டு செல்லும் நிலையில் அங்கு 10,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், 26000 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துமுள்ளதுடன் உலகில் உள்ள 193 நாடுகளும்...

யாழ்ப்பாணத்தில் இழுவை மடி வலைத் தொழிலுக்கு அனுமதி உள்ளதா? சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கேள்வி

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை, பொலிகண்டி என்ற இடத்தில் அதிகளவான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். என்றாலும் மீன்பிடி படகுகளுக்கு நங்கூரமிடும் வசதிகள் சரியாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த இடத்தின் ஆழம்...
அமெரிக்க உயர் அதிகாரி

இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள அமெரிக்க உயர் அதிகாரி

இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள அமெரிக்க உயர் அதிகாரி: எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ (Donald...
போராட்டங்களில் கண்ணீர்ப்புகை

அமைதியான போராட்டங்களில் கண்ணீர்ப்புகை, வன்முறை -மருத்துவ சங்கம் கண்டனம்

போராட்டங்களில் கண்ணீர்ப்புகை அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் சக குடிமக்களுக்கு எதிராக சட்ட அமலாக்க அதிகாரிகள் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் வன்முறையைப் பயன்படுத்துவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். என மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. கண்ணீர்ப்புகையில் உள்ள இரசாயனங்கள்...

தமிழகத்தை ஆளப் போகும் முதல்வரை வாழ்த்தி வரவேற்போம் -மனோ கணேசன்

தமிழக ஆளும் கட்சியை, தமிழக முதல்வரை வாழ்த்தி வரவேற்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்தியா, தமிழக தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திராவிட முன்னேற்ற கழகம் முன்னணியில்...
உருவாகின்றது புதிய கூட்டணி

ராஜபக்‌ஷக்களின் கொடூர ஆட்சியே தமிழர்கள் வீதியில் இறங்க காரணம் – சந்திரிகா சொல்கிறார்

  வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், சர்வதேசத்திடம் நீதி கோரி வீதியில் இறங்கிப் போராட ராஜபக்ஷக்களின் கொடூர ஆட்சியே காரணமாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். அரசின் தமிழ் பேசும் மக்கள்...