நல்லூர் ஆலய வளாகம் படைத்துறை பாதுகாப்பில்

நல்லூர் ஆலய சூழல் முழுமையான இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 01ஆம் திகதி வரையில்...

“எனது மக்களின் விடுதலைக்காக “ –சுவிற்சலாந்தில் மீள்வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ்  பேர்ண் மாநிலத்தில் “எனது மக்களின் விடுதலைக்காக – தலைவர் பிரபாகரனின் கருத்துத் தொகுப்பு” எனும் நூல், 04.08.2019 அன்று, தமிழர் களறியில் மீள்வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால்...

கொத்துக் குண்டுகள் என்றால் என்ன?

ஒரு பெரிய குண்டினுள்  பல சிறிய குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளவையே கொத்து எறிகுண்டுகள் ஆகும். தாக்கும் இலக்கை நோக்கி ஒரு குண்டுதான் ஏவப்படும். என்றாலும், அந்தப் பெரிய குண்டு வெடித்த...

மட்டு. காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அமலநாயகி மற்றும் அவரது மகள் மீதும் தாக்குதல்

வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் துணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவருமான அமலநாயகி மற்றும் அவரது மகள் மீதும் இனந்தெரியாத நபர்கள் இன்று மாலை உந்துருளியாள் மோதி தாக்குதல்...

சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக மனு- இந்து அமைப்புகள்

சைவத் தமிழ் மக்­க­ளின் வாழ்­வி­டங்­க­ளில் போலி­யான வர­லாற்றை உரு­வாக்கி விகா­ரை­கள் அமைத்­தலை நிறுத்­து­தல், வட­கி­ழக்­கில் புதி­தாக ஆயி­ரம் விகா­ரை­கள் அமைக்­கும் அர­சின் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை தடை செய்­தல் உள்­ளிட்ட 9 கோரிக்­கை­களை இந்து...

கொலைக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பில்லாத ஒருவருக்கே எனது ஆதரவு – குமார வெல்கம

ஜனநாயகத்தை மதிக்கும், கொலைகளை செய்யாத, கொலை குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்காத மற்றும் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை பெறக் கூடியவரே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...

ஜனாதிபதி வேட்பாளர்  அறிவிக்கப்பட்டது ம் ஐக்கிய தேசியக் கட்சி மூன்றாகப் பிளவுபடும் -செஹான் சேமசிங்க

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்  யார் என்று அறிவிக்கப்பட்டதுடன் கட்சி மூன்றாகப் பிளவுபடும். ஐக்கிய தேசிய கட்சியின்  உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத தலைமைத்துவத்தால் ஒருபோதும் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத்...

பலாலி விமான நிலையத்திற்கு அனைத்துலக வான் போக்குவரத்து அனுமதி

பலாலி விமான நிலையத்திலிருந்து அனைத்துலக விமானங்களை இயக்குவதற்கான அனைத்துலக வான் போக்குவரத்து சங்கத்தின் (IATA) அனுமதி கிடைத்துள்ளதாக சிவில் விமான சேவை அதிகாரி தெரிவித்தார்.  அத்துடன் பலாலி விமான நிலையத்திற்கான தனித்துவமான குறியீடாக...

நல்லூரில் உருவாக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நல்லூர் திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக சோதனைச் சாவடிகள் அமைப்பது பற்றி இன்று (04.08) பொலிசாரால் ஆராயப்பட்டது.  கோவிலுக்கு வரும் பக்தர்களை சோதனை செய்வதன் பின்னரே அனுமதிப்பதற்கு ஏற்பாடுகள்...

திருமலை துறைமுகத்தை குறிவைக்கின்றது ரஸ்யா கடற்படை

சிறீலங்காவுக்கும் ரஸ்யாவுக்குமிடையில் கடற்படை ஒத்துழைப்புக்கள் பலமடைந்துள்ளதாகவும், முதல் தடவையாக சிறீலங்கா கடற்படைத் தளபதி ரஸ்யாவுக்கு சென்றுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. ரஸ்யா பாதுகாப்பு அமைச்சின் அழைப்பினை அடுத்தே சிறீலங்கா கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் பியால்...