மைத்­தி­ரி மற்றும் சஜித் பிரே­ம­தாஸ இணையும் பல­மான மூன்­றா­வது அணி

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ ஆகி­யோரின் கூட்டில் பல­மான மூன்­றா­வது அணி­யொன்றை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் திரை­ம­றைவில் இடம்­பெற்று வரு­வ­தாக...

இலங்கை செல்லவிருக்கும் தனது மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு செல்லவிருக்கும் தனது மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் எதிர்வரும் விடுமுறை காலங்களில் இலங்கைக்கு செல்லும் மக்களுக்காக இந்த அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. பயங்கரவாதிகள் பொது...

அநுருத்த ரத்வத்தவின் புதல்வரின் அடிவடித் தனங்கள்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் , முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் தாய் மாமனுமான அநுருத்த ரத்வத்தவின் மகனான, பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான லொகான் ரத்வத்த தனது அடாவடித் தனங்களை மீண்டும் ஆரம்பித்துள்ளார். கடந்த...

இன்டபோலினால் தேடப்படும் நபர் கோதபயாவின் நிகழ்வில்

இன்டபோல் பொலிசாரால் தேடப்படும் ரஷ்யாவிற்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாயில் நடைபெற்ற கோத்பயாவின் “வெளிச்சம்“ என்ற பிரசார நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் மிக்...

பௌத்த மேலாதிக்கத்திற்கு அடித்தளம் இட்டது கூட்டமைப்பே! நல்லூரில் ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவு தூபி முன்றலில் இருந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். தமிழ் தலைமைகளின் சரணாகதி அரசியலை கண்டித்து இன்று (03) காலை இவர்கள் இந்த...

ஐரோப்பிய ஒன்றிய குழு சிறிலங்கா வருகிறது

ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தின் இரண்டு பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்இ சட்ட மற்றும் பாதுகாப்பு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மூன்று சுயாதீன வல்லுநர்கள் அடங்கிய குழு ஆய்வு பணியை மேற்-கொள்வதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி...

போரை முடித்து வைத்த எனது ஆயுதங்கள்

நாம் மூன்றில் ஒரு பங்கு நிறைவு செய்திருந்த யுத்தத்தையே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போரை முடித்து வைத்தது. அதற்கான அனைத்து ஆயுதங்களும் தன்னுடைய அரசாங்கமே கொண்டு வந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க...

விடுதலைப் புலிகள் தங்கள் சொந்த மக்களுக்களின் விடுதலைக்காக தங்கள் முழு வாழ்வையும் உவந்தளித்தவர்கள் – மெலனி...

விடுதலைப் புலிகளின் தியாகங்களும் அற்பணிப்புகளும் வார்த்தைகளுக்கு அப்பாலானவை. அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்களின் விடுதலைக்காக தங்கள் முழு வாழ்வையும் உவந்தளித்தவர்கள் எனவும் சட்டத்தரணி மெலனி திசநாயக்கா தெரிவித்துள்ளார். . சட்டத்தரணி மெலனி திசநாயக்கா...

இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் முரளி படத்தில் இருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படத் திலிருந்து பிரபல நடிகர் விஜய் சேதுபதி விலகுவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முரளிதரன் இலங்கை அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் ஆவார்...

மூதூரில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு 13 ஆண்டுகளாகியும் நீதி கிட்டவில்லை – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான நடவடிக்கை அமைப்பு என்ற அரச சார்பற்ற நிறுவன பணியாளர்களுக்கு நீதி கிடைக்கவில்லை, 13 ஆண்டுகள் ஆகியும் குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படவில்லை என அனைத்துலக மனித உரிமைகள்...