காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மற்றுமொரு சாட்சியையும் இழந்து நிற்கின்றது தமிழினம்!

இது வரை காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி வீதி வீதியாக அலைந்து சிங்கள அரசினால் ஏமாற்றப்பட்டு, தமிழ் பிரதிநிதிகள் மீது நம்பிக்கையிழந்து எந்த வித அடிப்படை தீர்வுகளையும் பார்க்காமலே காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

புதிய அரசியலமைப்பு தொடர்பில் கடைசி முயற்சியாக, தமிழ், முஸ்லிம் கட்சிகளின் மாநாட்டை கூட்டுங்கள் – சம்பந்தனுக்கு மனோ தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பு கலந்துரையாடல் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும், அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற ததேகூ தலைவர் சம்பந்தனின் கருத்துகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய...

அமெரிக்க கடற்படை – சிறீலங்கா கடற்படை கிழக்கில் சந்திப்பு

அமெரிக்க கடற்படையின் பசுபிக் பிராந்திய பிரிவைச் சேர்ந்த சிறப்புப்புப் படை அதிகாரிகளுக்கும் சிறீலங்கா கடற்படையின் கிழக்கு பிராந்திய அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று கிழக்கு பிராந்திய கடற்படை தளத்தில் கடந்த புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. சிறீலங்கா கடற்படையின்...

மக்கள் மீதான அழுத்தங்கள் அதிகரிப்பு – ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட்

குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் குழப்பம் என்பனவும், அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதும், மக்களுக்கான அழுத்தங்களை அதிகரிக்கச் செய்துள்ளதாக ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நைலட்சோஸி வூல் தெரிவித்தார். இலங்கையில்...

 ‘தமிழ் பெண் பொதுவெளி :தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்’ (‘TAMIL FEMALE CIVIL SPACE: Its Evolution and...

ஈழத்தமிழர் போராட்டம் வரலாறு அல்ல. அது ஒரு நீண்ட தொடர். அதன் அதிசயிக்க வைத்த ஒரு கட்டம் 2009 மே மாதத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த அதிசயத்தில் ஒரு அதிசயம் தான்...

பிரபாகரனின் பெயரை உச்சரிக்கக்கூட தகுதியற்றவர்கள் நீங்கள் – டக்ளஸ்

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் தகிடு தத்தி தாளங்கள் எவையும் இங்கு நடந்திருக்காது. பெட்டிப்பாம்பாக நீங்கள் அடங்கியிருப்பீர்கள்.தமிழ் மக்களின் வாக்குப்பலத்தை தாரை வார் த்துக்கொடுத்து பணப்பெட்டிகளை மட்டும் பரிமாறும்...

சிறிலங்காவிற்கான இலவச விசா திட்டத்தில் சீனாவும், இந்தியாவும் இணைக்கப்பட்டன

இலங்கைக்கு வந்து இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தில் இந்தியாவையும், சீனாவையும் சேர்த்துக் கொண்டது. இதுவரை தாய்லாந்து ஐரோப்பிய êனியன் நாடுகள் உட்பட 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை சென்ற பின்னர் விமான நிலையத்தில்...

இரு அமைச்சுக்களில் மாற்றம்

அமைச்சர் ரஞ்சித்மத்தும பண்டார, அமைச்சர் பீ.ஹரிஸன் ஆகியோரின் அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வகித்த பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுப் பதவியில்,...

யாழில் ஒன்று திரண்ட வேலையற்ற பட்டதாரிகள்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு வேலை வேண்டுமென்று யாழ். ஊடக மையத்தில் இன்று பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு அரச நியமனம் வழங்கப்போவதாக அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கும் போது, யாழ். மாவட்டச்...

இலங்கை  அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துமாறு பிரித்தானிய பிரதமரிடம் மனுகையளிப்பு

கடந்த 20 ம் நாள்  பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்தில் (10 Downing Street) மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவானது நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களான நுஜிதன் இராசேந்திரம்  பொன்ராசாபுவலோஜன் பிரேம்குமார்சந்திரகுமார் அற்புதம் டக்லஸ்மென்டிசன் ஆகியோரினால் குறித்தமனுவானது கையளிக்கப் பட்டது....