ஜூலையின் தாக்கம் இன்றும் தொடர்கிறது – பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன்

1983ஆம் ஆண்டு கலவரத்தில் 471 பேர் கொல்லப்பட்டதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் உள்ளன. ஆனால், அதனைவிட இறப்புகள் அதிகமாகும். இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 5ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயப்பட்டுள்ளனர். அத்துடன், பல தமிழ்...

அரசுக்கு முண்டுகொடுத்துவிட்டு இந்தியாவிடம் கையேந்துவது வெட்கக்கேடானது – பிரபா

ஐக்கிய தேசிய கட்சியுடன் உறவாடிவிட்டு அவர்களை காப்பாற்றுவதற்கு முன்நின்றுவிட்டு இன்று இந்து மதத்தை காப்பாற்றுவதற்கு இந்தியாவை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அறிக்கைவிடுவது கேவலமான விடயமாகும் என ஜனநாயக...

உயிர்த்த ஞாயிறு தினத்தில் 25 தாக்­கு­தல்கல் நடத்­த திட்டம் வகுக்­கப்­பட்­டது – ஷானி அபே­சே­கர 

உயிர்த்த ஞாயிறு  தினத்தில் 25 தாக்­கு­தல்களை நடத்­த திட்டம் வகுக்­கப்­பட்­டது. எனினும் புல­னாய்வு தக­வல்கள் மூல­மாக அவை முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளன. தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் குண்­டு­தா­ரி­யொ­ருவர் 2, 3 தட­வைகள் குண்டை வெடிக்க வைப்­ப­தற்­காக முயற்­சிப்­பது...

சிங்கள அரசின் ஆளுநர் மூலம் ஐ.நா அதிகாரிக்கு தமிழர்களின் பிரச்சனைகளை மறைக்க முயற்சி

சிறிலங்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐ.நா. சமாதான சபையின் விசேட பிரதிநிதி கிளெமென்ற் நயாலெட்சோசிவூல் ஆளுநர் சுரேன் ராகவனை கொழும்பில் சந்தித்தார். வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில்  மாகாணத்தின்  அபிவிருத்தி, பொது மக்களின்...

கீரிமலை தீர்த்தக்கேணியின் இன்றைய நிலை

யாழ். கீரிமலைப் பகுதி சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் ஒரு இடமாகும். அந்த வகையில், கீரிமலைக் கேணி, கீரிமலைக் கடல், அங்குள்ள பண்டய கட்டிடங்கள் மற்றும் சிற்பங்கள்,நகுலேஸ்வர் கோயில், அங்குள்ள விலங்குகள் பராமரிப்பு...

நாவற்குழியில் பௌத்த விகாரை திறப்பு திருவாசக அரண்மனை உடைப்பு – தொடரும் இன அழிப்பு

நாவற்குழி பௌத்த விகாரைக்கு அண்மையிலுள்ள பிரசித்தி பெற்ற திருவாசக அரண்மனையின் ஒரு பகுதியை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், அங்கு பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த பெறுமதியான ஐம்பொன் விநாயகர் சிலையைத் திருடிச் சென்றுள்ளனர். இன்று (24.07)...

சிறீலங்காவில் இடம்பெற்ற சம்பவத்திற்கு ஜேர்மனியில் தண்டனை- தமிழருக்கு மட்டும் தான் இந்த நீதியா?

சிறீலங்கா முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மரணம் தொடர்பில் ஜேர்மன் அரசு மேற்கொண்ட விசாரணைகளில் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜி. நவநீதன் என்ற ஈழத்தமிழர் ஒருவருக்கு எதிராக தாம்...

ஐ.நா சிறப்பு அறிக்கையாளரை சந்திக்க நீதித்துறையினருக்கு தடை

சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா வின் சிறப்பு அறிக்கையாளரை, தலைமை நீதியரசர் உட்பட நீதித்துறை அதிகாரிகள்  சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நிறுத்துமாறு சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஐ.நா. சிறப்பு...

தமிழ் ஈழத்தின் சகோதர சகோதரிகளுக்கு காட்டவேண்டிய குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வைக் கூட இந்த அவை காட்டவில்லை – வா....

2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ் ஈழத்தின் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள், எனது தொப்புள்கொடி உறவுகள், இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, இந்த அவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுவது மௌன...

இந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும் – சிறிதரன்

இந்து மதத்தையும் தமிழர்களையும் இலங்கையில் அழிக்கும் சூழ்ச்சி இடம் பெற்று வருகின்றது.இந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும். இனிமேலும் இந்தியா மௌனமாக இருக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர்...