சிங்கள ஆட்சியாளர்கள் என்றும் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை பிரயோகிப்பாளர்கள்- தமிழ்தேசிய மக்கள் முன்ணி

சிங்கள ஆட்சியாளர்கள் என்றும் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையினை கட்டவிழ்த்து விட்டு வருகின்றார்கள் இவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் அன்று யூலைப்படுகொலை தொடக்கம் இன்று வடக்கு கிழக்கில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு...

மகிந்த அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ நேற்று (23) சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அலினா பி.டெப்லிட்ஸை தனது கொழும்பிலுள்ள அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலில் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான பேராசிரியர்...

ஜுலை இனப்படுகொலை தொடர்பில் இளையோர் அமைப்பின் கண்காட்சி

1983 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலை மற்றும் தொடர்ந்து மேற்கொண்டுவரும் இனப்படுகொலை தொடர்பில் பிரித்தானியாவில் இளையோர் அமைப்பனால் இனப்படுகொலை தொடர்பான கண்காட்சி ஒன்று நேற்று (23)...

பிரான்ஸ் தலைநகர் பாரிசு (லாசப்பல்) பகுதியில் கறுப்பு ஜூலை 83 நினைவூடல் பதாகைகள்

புலம் பெயர் தேசத்தில் பிரான்ஸ் நாட்டில் தலைநகர் பாரிசு (லாசப்பல்) பகுதியில் கறுப்பு ஜூலை 83 நிணைவூடல் பதாகைகள் கட்டப்பட்டு இருப்பதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.

அனைத்துலக சக்திகளின் நலன்களுக்கு துணைபோகும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளது – பேராயர் மல்கம் ரஞ்சித் காட்டம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குல் ஒரு அனைத்துலக சதி என்றும் அனைத்துலக சக்திகளின் நலன்களுக்கு துணைபோன சிறிலங்கா அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளதாகவும் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள்...

ஐ.தே.க சனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச – நாடாளுமன்றக் குழுவில் பரிந்துரை

வரும் அதிபர் தேர்தலில் ஐதேக வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்தும் யோசனையை  ஐ.தேக நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் பலரும் நேற்று முன்மொழிந்துள்ளனர். இதையடுத்து, கட்சியின் வேட்பாளர் விரைவில்  அதிகாரபூர்வமான தெரிவு செய்யப்படுவார் என ஐதேக...

பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இன்று பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கறுப்புயூலை 1983 தமிழினப்படுகொலை : பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்தில் நீதிகோரிய தமிழர்கள் !!

இலங்கைத்தீவில் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலைகளில் ஒன்றாகவுள்ள கறுப்புயூலை 1983 தமிழினப்படுகொலையின் நீதிகோரி, பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. எதிர்வரும் யுலை 23ம் நாளன்று,  கறுப்புயூலையின் 36வது ஆண்டு நினைவு வணக்க...

யாழ்.பல்கலையில் தடைகளை மீறி கறுப்பு ஜூலை நினைவுகூரல்

1983 இல் தமிழினம் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நாள் இன்றாகும். இதனை தாயகத்தில் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள தமிழர்கள் துயருடன் நினைவு கூறுகின்றனர். இந்தவகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தடைகளையும் மீறி இந்த நாளை...

தன்­னாட்சி – தற்­சார்பு – தன்­னி­றைவே எமது தாரக மந்­தி­ரங்கள்

தன்­னாட்சி - தற்­சார்பு - தன்­னி­றைவே எமது தாரக மந்­தி­ரங்கள் என்று தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லா­ளரும் முன்னாள் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­மான சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் மட்­டக்­க­ளப்பு மாவட்டப் பணி­மனைத்...