சின்னக்குள புனரமைப்பு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் தடைப்பட்டது

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் அமைந்துள்ள சின்னக்குளத்தின் புனரமைப்பு வேலைகளுக்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தடையாக உள்ளதாக முல்லைத்தீவு கமநலசேவைத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் அறிவித்துள்ளார் இந்த வருட முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த 18ஆம்...

அரச ஆணைக்குழுவில் நம்பிக்கையில்லை; சுயாதீன ஆணைக்குழு அமைக்க வேண்டும் – கொழும்பு பேராயர் 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீனமான உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர்  கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஏனெனில் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் மீதோ...

அரசாங்கம் எம்மை ஏமாற்றியுள்ளது எனக்கூறும் கூட்டமைப்பு அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறது – சிவசக்தி

வவுனியாவில் நேற்று (21) நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும் எனும் கருத்தாய்வு நிகழ்வு மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உரையாற்றினார்....

கடைகளில் தொங்கிய பன்றித் தலைகள்

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் சேத­ம­டைந்த நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டி  புனித செபஸ்­தியார் தேவா­லயம் நேற்று  ஞாயிற்­றுக்­கி­ழமை காலை திறக்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில், கட்­டு­வாப்­பிட்­டி தேவா­ல­யத்­திற்கு அண்­மித்­த­தாக உள்ள மீரி­கமை பிர­தான...

சிறிலங்கா – பிரித்தானிய படைகளின் “ஒப்பரேசன் ஈட்டி”

எதிர்வரும் ஒக்டோபர் 27 தொடக்கம் நவம்பர் 04 வரை 9 நாட்களுக்கு சிறிலங்கா – பிரித்தானியாவின் “ஒப்பரேசன் ஈட்டி(Operation Spear)“ என்ற பெயரில் ஓர் கூட்டு இராணுவ ஒத்திகை நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது....

ஐ.நா பிரதிநிதிகளாலும் தீர்வு சொல்ல முடியாத கேப்பாபிலவு மக்கள் பிரச்சினை

இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாபிலவு மக்களை, அங்கு சென்றுள்ள ஐ.நா. சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழு பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடி அவர்களின் பிரச்சினை தொடர்பாக...

தேர்தல் வெற்றிக்கான பிரார்த்தனைக்காக திருப்பதி செல்லும் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வேண்டுதலுக்காக, இந்தியா திருப்பதி கோவிலுக்கும், குருவாயூரப்பன் கோவிலுக்கும் திருத்தல யாத்திரையை மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் 24ஆம் திகதி தனது பயணத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த...

இலங்கை இந்துக்களின் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் – இந்து அமைப்புக்கள்

இலங்கையில் நடைபெறும் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு இந்தியா தலையிட வேண்டுமென இந்து அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள இந்துமா மன்றத்தில் இன்று (21) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி...

துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் சாவு , மற்றொருவர் கைது ;வாள்களும் கண்டெடுப்பு – ருவன் குணசேகர

யாழ். மானிப்பாய் பகுதியில் ஆவா குழு உறுப்பினர்களெனத் தெரிவிக்கப்படுபவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிலுள்ள ஒரு சில வீடுகள் மீது, ஆவா குழுவினரால்...

சிறிலங்காவில் இராணுவ சீருடைகளுக்கு தடை

சிறிலங்காவில் இராணுவச் சீருடைக்கு ஒத்த சீருடைகளை அணியவோ, விற்பனை செய்யவோ முடியாது என்ற சட்டத்திருத்தத்தை, சிறிலங்கா ஜனாதிபதியும், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நடைமுறைப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு...