முஸ்லீம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்த தமிழ் மாணவி மரணம்

கடந்த ஏப்பிரல் மாதம் மட்டக்களப்பு சியோன் தேவாலையத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் மாணவி மரணம் அடைந்துள்ளார். முஸ்லீம் பயங்கரவாதிகள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்லில் காயமடைந்த கிழக்கு பல்கலைக்கழக...

சிறிலங்கா படையினரிடமே எமது உறவுகளைக் கையளித்தோம்; காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அவர்களே பொறுப்பு – ஆ. லீலாதேவி

எமது பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்து அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பொறுப்பை இராணுவமே ஏற்கவேண்டும் என வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக...

ரணில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எழுத்துமூல வாக்குறுதி கொடுத்தே ஆதரவு பெற்றார் – ஜே.வி.பி

கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுத்து  மூலம் சம்பந்தன்  உள்ளிட்ட  தமிழ் தேசிய கூட்டமைபினருக்கு உத்தரவாதம் கொடுத்தே அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டார்.  ரணில் விக்கிரமசிங்க வழமைபோன்று...

நம்பிக்கையில்லா பிரேரணையின்உள்ளவை நூறுவீதம் உண்மையாகும்; ஆனாலும் அரசுக்கு ஆதரவாய் வாக்களித்தோம் – ரிஷாத்

மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் உள்ளக்கங்கள் நூறுவீதம் உண்மையாகும். என்றாலும் அரசாங்கத்துக்கு கொடுத்த வாக்குறுதியை பாதுகாப்பதற்காக மனசாட்சிக்கு விரோதமாக எதிர்த்து வாக்களிக்க தீர்மானித்தேன் என அகில இலங்கை மக்கள்...

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு;கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு

பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. ஜே.வி.பி.யின் பிரேரணையை ஆதரித்து 92 வாக்குகளும் பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகளும் பதியப்பட்டது....

தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட எவரும் இந்த அரசாங்கத்தை ஆதரித்து வாக்களிக்க மாட்டார்கள் – சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக்கூறி ஆணையைப் பெற்றுக்கொண்ட எவரும் இந்த அரசாங்கத்தை ஆதரித்து வாக்களிக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அப்படி வாக்களித்தால் அவர்களுக்கு வேறு தேவைகள் இருப்பதாகவே பொருள்படும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின்...

சிறிலங்கா பாதுகாப்பு: ஆராய வருகிறார் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்

சிறிலங்கா மற்றும் மாலைதீவு நாடுகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், ஆலோசனைகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத முறியடிப்பு ஒருங்கிணைப்பாளர் கில்லஸ் டி கெர்ச்சோவ் வருகை தரவுள்ளார் என சிறிலங்காவிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்...

வவுனியாவில் மயானத்தை உரிமை கோரும் பெரும்பான்மையினர்

வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள பொது மயானத்தை கற்குளம் படிவம் 1,2 சிதம்பரபுரம், சிதம்பரநகர் கிராம மக்கள் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து பயன்படுத்தி வந்திருந்தனர் . இந்த மயானத்தை பெரும்பான்மையினத்தவர், தங்களுக்கு உரிமையானதெனவும்,...

சிறைச்சாலைகளில் புலனாய்வுப் பிரிவினர்

சிறைச்சாலைகளில் புலனாய்வுப் பிரிவொன்றை அமைப்பது பற்றி ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக சிறைச்சாலைகளில் பயனுள்ள நிர்வாகம் மற்றும் ஒழுக்கத்தை பேணும் நோக்கில் இந்த அமைப்பை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நீதி மற்றும் சிறைச்சாலைகள்...

வடக்கு அபிவிருத்திக்கு பல மில்லியன் ஒதுக்கீடு – அபிவிருத்தியூடாக உரிமைகளை பறிக்கும் திட்டம்

வடக்கு மாகாண வீடமைப்பு பணிகளுக்காக 24ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர்...