ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் தொடர்பில் புலனாய்வு அதிகாரி கைது

ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேரடி தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் 10 வருடங்களுக்குப் பின்னர்...

கீத் நொயர் கொலை முயற்சியில் புலனாய்வு அதிகாரிக்கு தொடர்பு; ஆதாரங்கள் உள்ளன – சட்டமா அதிபர்

ரை கடத்தி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட வழக்கில் இராணுவ புலனாய்வு அதிகாரியான லலித் ராஜபக்ஷவை சந்தேக நபராக பெயர் குறிப்பிடும்படி சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சி.ஐ.டி.யினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று இந்த...

ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு  பல்கலைக்கழகத்திற்கு எதிராக கொழும்பில்  நேற்று ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியத்தினரை  கலைப்பதற்காக  பொலிசார்  கண்ணீர்புகை  பிரயோகமும் , நீர்தாரை  பிரயோகமும்  நடத்தினர். அலரிமாளிகை வரையான ஆர்ப்பாட்டத்தின் காரணமாக  விஜேராமயிலிருந்து நுகேகொடைவரையிலான...

கொழும்பில் தீவிர சிகிச்சைப்பரிவில் சம்மந்தன்

கூட்டமைப்பு தலைவர் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தன்  அவர்கள்  கொழும்பு நவலோகா வைத்தி யசாலையில் தீவிர சிகிச்சை பிரிவு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்தற்போதும்  அவர் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.  

தலைமன்னார் – இராமேஸ்வரம் படகுச் சேவை தமிழக முதல்வர் விரும்பவில்லை

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடிக்கு விருப்பமில்லை என்று சிறிலங்காவின் சுற்றுலா, வனவளத்துறை மற்றும் கிறிஸ்தவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். ஆனாலும் தமது அரசாங்கம்...

தெரிவுக்குழு அழைத்தால் சனாதிபதியாக இருந்தாலும் ஆஜாராகியே ஆகவேண்டும் – சபாநாயகர்

தெரிவுக்குழு முன்னிலையில் வரமறுக்கும் நபர்கள் உண்மைகளை மறைக்கின்றனர் என்றே அர்த்தமாகும். ஜனாதிபதி , பிரதமரை அழைத்தாலும் அவர்களும் வரவேண்டும்.பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்கள் வந்தாக வேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் அது...

த.தே.கூட்டமைப்பு இன நல்லிணக்கம் என்றபோர்வையில்  தமிழ்மக்களை ஏமாற்றமுனையக்கூடாது- கல்முனை தமிழ்மக்கள்

பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்பட்டால் மாத்திரமே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள். இன்றேல் எதிர்த்து வாக்களித்து வீட்டுக்கு அனுப்புங்கள்.இவ்வாறு கோரும் வேண்டுகோளை சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கல்முனை வாழ் தமிழ்மக்கள் அன்பாக விடுக்கின்றனர். கல்முனை வாழ் தமிழ்மக்கள்...

திருமலை படுகொலை படையினர் விடுவிப்பு ;மனித உரிமை அமைப்புகள் விசனம்

திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட விஷயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பு கூற வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் உத்தியோகபூர்வ...

காத்தான்குடியில் இஸ்லாமிய சரீஆ சட்டத்தின் அடிப்படையில் 20 பேருக்கு மரணதண்டனை; விசாரணை செய்யப் பணிப்பு

காத்தான்குடியில் சரீஆ சட்டத்தின் கீழ் 20 பேர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் குறித்து உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பதில் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

தமிழர்கள் ஒருபோதும் தனி இராஜ்ஜியத்தை கோரவில்லையாம் – இரா. சம்பந்தன்!

தமிழ் மக்கள் ஒருபோதும் தனி இராஜ்ஜியத்தை கோரவில்லை. சமாதானம், ஒருமித்த நாட்டையே கேட்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட அரசியல்...