இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க ரஷ்யாவின் உதவியை நாடும் சிறிலங்கா

சிறிலங்காவின் தற்போதைய நிலை தொடர்பாக ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோரோவ் என்பவருடன், சிறிலங்காவிற்கான வெளிவிவகார அமைச்சர் தயான் ஜயதிலக பேச்சு நடத்தியுள்ளார். உள்நாட்டு மற்றும் அனைத்துலக தீவிரவாதம் தொடர்பாக இச்சந்திப்பில்...

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை அறமற்றது – கௌதமன்

விடுதலைப் புலிகள் மீதான மத்திய அரசின் தடை நீட்டிப்பு என்பது நேர்மையற்ற அறமற்ற ஒரு செயலாகும்.  இந்தியாவுக்கு எதிராக இந்தியாவே விதித்துக் கொண்ட தடை  இது என்று இந்தியா உணரும் காலம் வெகு...

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு

இந்தியாவில், விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991 ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து, விடுதலை புலிகள் அமைப்புக்கு இந்தியாவில்...

படையினரால் பெருவளவிலான ஆயுதங்கள் மீட்பு

வெள்ளாவையில் குடா-ஓயாவில் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் துப்பாக்க கள் மற்றும் அவற்றிற்கான தோட்டாக்கள், தொலைநோக்கு குறிகாட்டிகள், ஆயுதங்கள் தொடர்பான நூல்கள் போன்றவை குடா ஓயா பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. ஆயினும் இது...

தொடரும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள்

குருநாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய பகுதியில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்று வருவதாக தெய்திகள் தெரிவிக்கின்றன. பெருமளவான சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டுமுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

சமூகவலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்துவோருக்கு 7 வருடசிறை

  புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களை உள்ளடக்கிய வடமேல் மாகாணம் தவிர்ந்தநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும்விடுக்கப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்குசட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.வடமேல் மாகாணத்தில் மட்டும் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்குச்சட்டம் தொடரும் என காவற்துறை ஊடக பேச்சாளர், அலுவலகம்இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, சட்டத்தை பயன்படுத்திஅமைதியை நிலைநாட்ட நடவடிக்கைஎடுக்குமாறு காவற்துறை தலைமையகம்அனைத்து காவற்துறை அதிகாரிகளுக்கும்பணிப்புரை விடுத்துள்ளது. சமூக வலைத்தளங்களின் ஊடாகபொய்யான மற்றும் இனங்களுக்குஇடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில்கருத்துக்களை வெளியிடுபவர்கள் குறித்துகண்டறிய காவற்துறைதலைமையகத்தினால் விசேட காவற்துறைபிரிவு ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது.அதன்மூலம்குற்றவாளியாகஇனங்கானப்படுபவர்களுக்கு எதிராக 3தொடக்கம் 7 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை வழங்கப்படும் என காவற்துறைஊடக பேச்சாளர் ருவன் குணசேகரதெரிவித்துள்ளார். அத்துடன், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்காகவிதிக்கப்பட்டிருந்த தடை தொடந்தும்அமுலில் உள்ளது.

வெளிநாட்டு வாழ் இலங்கை முஸ்லிம் சகோதரர்களிடமும் அரசியல் தலைவர்களிடமும் உதவிக்கரம் நீட்டுகிறது முஸ்லிம் சமூகம்

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இனவாதிகள் தமது தாக்குதல்களை அட்டூழியங்களை மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் அரசாங்கமும் பாதுகாப்பு படையினர் கட்டளைகளை அமுல்படுத்தியும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக இன்று...

சிறிலங்காவின் பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் விஜேவர்த்தன

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சரான மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமாக சீனா சென்றுள்ளதால், பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்ற வேளை அதிபர் மைத்திரிபால சிறிசேன...

முள்ளிவாய்க்கால் கஞ்சியும் அரிக்கன் லாம்பும்

12.05.2019 அன்று கனடாவில் நடைபெற்ற ஈகுருவி நைற் என்ற நிகழ்வில் "முள்ளிவாய்க்கால் கஞ்சி" மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஈகுருவி நைற் என நடைபெற்ற நிகழ்வானது முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நிகழ்வை நினைவு கூரும் நிகழ்வாக அமைந்தது. இந்...

இரு முஸ்லீம் மக்கள் படுகொலை, 30 கிராமங்கள் மீது தாக்குதல் – அமைச்சர்களை பதவி விலகுமாறு கோரிக்கை

சிங்கள இனத்தவர்களின் வன்முறைகளை தவிர்ப்பதற்காக சிறீலங்கா அரசு அவசரமாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்திய போதும் தென்னிலங்கையில் வன்முறைகள் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலின் போது இரு முஸ்லீம்...