கோட்டாபய அரசாங்கம் முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத கொள்கையை முன்னெடுத்தது – சஜித் பிரேமதாச

கொரோனா காலத்தில் தகனமா அல்லது அடக்கமா என்ற பிரச்சினை தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் உலகின் பிற நாடுகளால் உலகளாவிய விதிமுறைகள், நடவடிக்கைகள் மற்றும் உலக ஒருமித்த கருத்துகள் நிலவி வந்தபோதிலும்,...

முல்லைத்தீவில் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களவருக்கு கையளிப்பு – குற்றஞ்சாட்டுகிறார் ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகள் அபகரிக்கப்பட்டு தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லாத நிலையில் அவை சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைத்தீவில்...

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் – பாராளுமன்றத்தை முற்றுகையிடப்போவதாக எச்சரிக்கை

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ள யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், எமக்கு விரைவில் தீர்வு...

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் தயாரிக்கும் பணி ஆரம்பம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடைபெறவுள்ளதால், வாக்குப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன எனவும்...

கிண்ணியாவில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

கிண்ணியா குறிஞ்சாக்கேனி வீசி மைதானத்தில் இன்று காலை ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இடம் பெற்றது. இதில் பெரும்பாலானவர்கள் தொழுகையில் கலந்து கொண்டதுடன் குத்பா பிரசங்கமும் இடம் பெற்றது. இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

தமிழ் பொது வேட்பாளர் உரிய நேரத்தில் முடிவு – தமிழ் அரசின் மத்திய குழு தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் விடயத்தில் உரிய நேரத்தில் சரியான தீர்மானம் எடுக்கப்படும் என்று இலங்கை தமிழ் அரசு கட்சி அறிவித்துள்ளது. தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில்...

பொது வேட்பாளருக்கு ஆதரவு – கிளிநொச்சியில் தமிழ் மக்கள் பொதுச் சபை அமைப்புக்களுடன் சந்திப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் அமைப்பாகிய, தமிழ் மக்கள் பொதுச் சபையானது, நேற்று கிளிநொச்சி , கூட்டுறவு மண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. சுமார் 200க்கும்...

தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் புலிகளை மீளுருவாக்கம் செய்ய எழுதப்பட்டதா? எழுத்தாளரிடம் விசாரணை

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய "பயங்கரவாதி” என்ற நாவல், விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கில் எழுதப்பட்டதா என்பதை ஆராயும் நோக்கில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணையை முன்னெடுத்துள்ளது. கிளிநொச்சி பரந்தனில் உள்ள பயங்கரவாத...

லண்டன் செல்ல முற்பட்ட திருமலை யுவதி விமான நிலையத்தில் கைது

திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் இந்த விமான...

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க பொது ஜன பெரமுன ஆதரிக்காது – கட்சியின் பொதுச் செயலாளர் அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க அவருக்கு ஆதரவளிப்பதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...