கொடூரமான சரத்துக்கள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரமான சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும் | இலக்கு மின்னிதழ் 169

கொடூரமான சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும் ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரமான சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டிருந்தது. ஜெனீவா கூட்டத் தொடர் இம் மாத இறுதியில்...

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்க மாட்டோம் -தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிப்பதில்லை என ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. பாராளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழ் தேசிய...

பொது மயானத்தை ஆக்கிரமிக்க பிக்குகள் முயற்சி – மக்களால் தடுத்து நிறுத்தம்

அம்பாறை தாண்டியடி சங்கமன்கண்டி மக்களின் பொது மயானத்திற்குரிய பூமியில் விகாரை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பிக்குகள், பிரதேச  மக்களின்  ஒத்துளைப்புடன் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

நுன்நிதிக் கடனால் பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்கும் தாயகம்-கோ.ரூபகாந்

காலங்களில் போரும் பொருளாதார நெருக்கடிகளும் அதன் பின்னரான இடப்பெயர்வுகள் இழப்புக்கள் என்பவற்றால் பெரிலும் பாதிக்கப்பட்ட நிலையில் யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறியுள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வாழ்விட...
யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் சந்திப்பு

பிரான்ஸ் நாட்டின் மாநகர முதல்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருடன் யாழ். மாநகர முதல்வர் சந்திப்பு

பிரான்ஸ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் - யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் சந்திப்பு பிரான்ஸ் நாட்டில் உள்ள டெரன்ஸி (Drancy) மாநகர சபையின் முதல்வர், பிரான்ஸ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் யாழ்...
வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்திற்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்திற்கு எதிராகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. குறித்த கண்டன போராட்டம் இன்று வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிவில் அமைப்புக்கள்,...

கோட்டாகோகம கூடாரங்கள் வரும் 10 வரை அகற்றப்பட மாட்டாது

எதிர்வரும் 10 ஆம் திகதி வரை காலி முகத்திடல் கோட்டாகோகம போராட்டக்களத்தில் உள்ள சட்டவிரோத கூடாரங்கள் உரிய சட்ட நடவடிக்கைகளின்றி அகற்றப்படுவதை தடுப்பதாக  சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உறுதி வழங்கியுள்ளார். இந்த விடயம்...

நீங்கள் அவர்களை சாகடிக்கலாம்.ஆனால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது.

நீங்கள் அவர்களை சாகடிக்கலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. ஏனெனில் அவர்களது போராட்டம் மண்ணுக்கானது. மண்ணை இழந்தால் இனத்தை இழக்க நேரிடும் என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் வலி எந்தளவு கொடுமையானது என்பதை ஒவ்வொரு ஈழத் தமிழனும் அறிவான்...

தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம் – பேரணியில் சஜித்

தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம். தற்போதைய அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை.அவ்வாறு முதுகெலும்பு இருந்தால் தேர்தல் ஒன்றை நடத்துங்கள். எங்களிடம் டீல் இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி...
நீதியை பெற்றுக் கொடுக்க முஸ்லிம் தலைமைகள் தவறுகின்றார்களா

நீதியை பெற்றுக் கொடுக்க முஸ்லிம் தலைமைகள் தவறுகின்றார்களா? – ஹஸ்பர் ஏ ஹலீம்

அண்மைய காலங்களாக எந்த ஒரு அடிப்படையும் இன்றி அரசியல் காரணங்களுக்காக நீதியை பெற்றுக் கொடுக்க முஸ்லிம் தலைமைகள் தவறுகின்றார்களா? திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கலவரங்களால் அநியாயமாக பாதிக்கப்பட்டு தமது சொத்துக்களையும், பொருளாதாரத்தையும், உயிர்களையும் இழந்தவர்களுக்கு...