யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடா்பில் லண்டனில் ஒருவா் கைது

யாழ்ப்பாணத்தில் 2001ம் ஆண்டு அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் லண்டனில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாா். தமிழ் மக்களிடமிருந்து மேலதிக தகவல்களை மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் கோரியுள்ளனர். 2001 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அரசியல்...

தேசிய கல்வி நிறுவகத்தில் தமிழருக்கு எதிரான இனவாதம் – மனோ கணேசன் சபையில் சுட்டிக்காட்டு

உங்கள் கல்வி அமைச்சின் கீழ்வரும் தேசிய கல்வி நிறுவகத்தில், பணிப்பாளராக பணி புரியும் கலாநிதி. எஸ். கருணாகரன் மீது பாரபட்சம் காட்ட பட்டு, அவர் தனது பணியை செய்ய விடாமல் அவருக்கு தொல்லை...

ஒரு வாரத்தில் யானை தாக்கி கிண்ணியாவில் மூவர் பலி

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஜீத் நகர் பகுதியில் வேளாண்மை காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒருவர் காட்டு யானை தாக்கியதில் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா பூவரசந்தீவை சேர்ந்த வெல்லாங்குளத்தில் வசித்து...

பொது வேட்பாளா் குறித்து கட்சிகள் அறிவித்த பின்னா் பொது கட்டமைப்பு உருவாக்கப்படும் – சிவில் அமைப்புக்களின் கூட்டத்தில் முடிவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்து முடித்தவுடன் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கி செயற்படுவது என வடக்கு கிழக்கு சிவில் சமூகங்களின்...

தமிழர்களின் அரசியல் அபிலாசைக்கான வழிகாட்டி பொன் சிவகுமாரன் – முன்னாள் தவிசாளர் நிரோஷ்

போராட்டப் பயணப்பாதையில் இனத்திற்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் எழுச்சியையும் தியாகத்தினையும் என்றும் நினைவில் கொள்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

ஸாஹிரா மாணவர்களின் பெறுபேறுகளில் விளையாடாதீர்கள் – எம்.எம்.மஹ்தி சீற்றம்

உயர்தரப் பரீட்சை எழுதிய திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமல் இருப்பதானது மாபெரும் அநீதியாகும் என முன்னாள் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம் .எம். மஹ்தி...

கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைக்கிறது பாஜக – 3 ஆவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி

இந்திய மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது. 3-வது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்திய மக்களவை பொது தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி...

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி விநாயகம் காலமானார்!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் மூத்த தளபதியான விநாயகம் என்று அறியப்பட்ட கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி (வயது 60) நேற்று செவ்வாய்க் கிழமை காலமானார். யாழ்ப்பாணம் - தென்மராட்சி - வரணியை சொந்த...

சீரற்ற காலநிலையால் 26 போ் உயிரிழப்பு – 1,30,000 போ் பாதிப்பு

“சீரற்ற காலநிலையால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், மீள் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார்" என்று பாதுகாப்பு...

தமிழ்ப் பொது வேட்பாளா் வெற்றிபெற முழுமூச்சுடன் செயற்படுவோம் – புளொட் தீா்மானம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் கோரிக்கை வெற்றி பெற ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) முழுமூச்சுடன் செயற்படும் என்று அக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. “நேற்று ஜனநாயக மக்கள்...