திறந்த மனதுடன் பேச வாருங்கள் : முஸ்லீம்களுக்கு உருத்திரகுமாரன் அழைப்பு !

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு, திறந்த மனதுடன் பேச வாருமாறு முஸ்லிம் தலைமைகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை...

ரணிலின் , எச்­ச­ரிக்­கை­க­யையும் மீறி குரு­நா­கலில் சஜித் தரப்பின் கூட்டம்

ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் கட்­சிக்கு வெளியில் எவ்­வி­த­மான செயற்­பா­டு­க­ளையோ, கருத்­துக்­க­ளையோ வெளிப்­ப­டுத்­தக்­கூ­டாது என்று  ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ர­வு­களை மீறி  சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக்­கு­வ­தற்­கான...

மட்டக்களப்பின் எல்லையில் புராதன ஆலயம் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் வெலிகந்த பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில், வெலிகந்தையிலிருந்து வடமுனைக்கு செல்லும் போது கிழக்கே 8கிலோமீற்றர் தொலைவில் பழம்பெரும் பிள்ளையார் ஆலயமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை மட்டக்களப்பிலிருந்து இயங்கி வரும் ஸ்ரீரமண மகரிசி...

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்

அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப் பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் இந்த...

 கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த “Azamara Quest” பயணிகள் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த "Azamara Quest" என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று (04) பிற்பகல் வரை கொழும்பு துறைமுகத்தில் இருக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (03) பிற்பகல் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த கப்பலில் 600க்கும்...

சர்வதேச சமூகம் நீதியைப்பெற்றுக்கொடுக்கும் வரையில் தமது போராட்டம் முன்னெடுக்கப்படும்

எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் நீதியைப்பெற்றுக்கொடுக்கும் வரையில் தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டுவருவோர் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இடம்பெற்றுவரும்...
நாட்டின் வங்கித்துறை மிகப்பெரும் ஆபத்தில்

பொருளாதார நெருக்கடி- கிளர்ச்சிவெடிக்கலாம்- ரணில் எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் கிளர்ந்தெழக் கூடும் என ஐக்கிய  தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள்  பிரதமருமான ரணில் தெரிவித்து்ள்ளார். இந்நிலையில் நாட்டில் ஏற்படக்கூடிய நிலைமைகளை தவிர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் உடனடியாக...

இலங்கைக்கு தற்போது 11 நண்பர்கள் மட்டுமே – டுவிட்டரில் மங்கள விமர்சனம்

இலங்கைக்கு தற்போது 11 நண்பர்களே உள்ளனர் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர்மங்கள சமரவீர டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது: "2015 இல் இலங்கை தனது சொந்த நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்வைத்தது....

தியாகி பொன். சிவகுமாரின் 49வது ஆண்டு நினைவேந்தல்

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முதலாவது தியாகியான பொன். சிவகுமாரின் 49வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுச் சிலையின் முன்பாக நினைவேந்தல்  நிகழ்வு இடம்பெற்றது. இவ் நினைவேந்தலில் முதலில்...

மின்சார கட்டணம் அதிகரிப்பு: மக்கள் போராட்டம்

உத்தேச மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக மின்பாவனையாளர்கள் சங்கம் 6.9 மில்லியன் பாவனையாளர்களின் கையெழுத்தினை சேகரிக்கும் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளது. மாத்தறை மற்றும் காலியில் முதலாம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம்  நேற்று (02) கொழும்பு கோட்டை...