அந்த 20 நாள் குழந்தை செய்த பாவம் என்ன? முஸ்லிம் மக்களை அதிரவைத்த கேள்வி – அகிலன்

கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் தம்பதிகளின் 20 நாட்களேயான சிசு கடந்த திங்கட்கிழமை கொழும்பில் வலுக்கட்டாயமாகத் தகனம் செய்யப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் செய்தி இது. "இந்த அப்பாவி 20 நாள்...
அம்மாவை பார்க்க வேண்டும்

“தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை” – பாலநாதன் சதீஸ்

பாலநாதன் சதீஸ் தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை: அப்பா தம்பிக்காகப் போராடியே இறந்து விட்டார். நான் தம்பியை மீட்கக் கடைசி வரை போராடுவேன்.  தந்தையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப் போராடும்...
பிரான்சின் ஆங்கில கால்வாயில் அகதிகள் படகு

பிரான்சின் ஆங்கில கால்வாயில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து- 31 பேர் பலி

பிரான்சின் ஆங்கில கால்வாயில் அகதிகள் படகு கவிழ்ந்ததில், 31 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இலக்கு மின்னிதழ் 157 நவம்பர் 21 2021 | Weekly Epaper பிரிட்டன் நோக்கிச் சென்று...
பீரிஸின் புதுடில்லிக்கான விஜயம்

13 ஆவது திருத்தம் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்க உடன்பட்டது ஏன்? விக்கி விளக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் இன்று அனுப்பி வைத்துள்ள கேள்வி பதில் அறிக்கை வருமாறு, கேள்வி: “இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்” என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க துணைத்...

தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையோப்பம்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையோப்பமிட்டனர். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பணிமனையில் இன்று நண்பகல் 12 மணிக்கு வேட்புமனுவில் 4 வேட்பாளர்கள்...
வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (28) குறித்த கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து...

பாராளுமன்றம் இன்று கூடியுள்ள நிலையில், வளாகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு

பாராளுமன்றம் இன்று (16) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ள நிலையில் அவ்வளாகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின்படி ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள்...
பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகள் இன்றைய காலத்தின் தேவை

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகள் இன்றைய காலத்தின் தேவையாகிறது – ஆய்வாளர் பற்றிமாகரன்

ஆய்வாளர் பற்றிமாகரன் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகள் இன்றைய காலத்தின் தேவையாகிறது: சிறிலங்காவில் பௌத்த சிங்களப் பெரும்பான்மையினர், ‘சிறிலங்காவினர்’ எனத் தங்களை அழைத்துக்கொள்ளும், அதே அரசியல் அடையாளத்துள்ளேயே, இலங்கையின் எல்லா மக்களும்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடன் கூடிய வானிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாலை தொடக்கம் மழையுடன் கூடிய வானிலை நிலவிவருகின்றது. கடுமையான வெயிலுடன் கூடிய காலநிலை கடந்த சில வாரங்களாக நிலவிவந்த நிலையில் இன்று மாலை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைபெய்துவருகின்றது. நாடளாவிய ரீதியில்...

யாழ் மண்ணில் ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டம்’

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் ஐந்தாம் நாள் பேரணி கொடிகாமத்தை வந்தடைந்த, சாவகச்சேரி ஊடாக சென்று யாழ் மண்ணை சென்றடைந்தது... தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும்...