Home உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

சுரண்டப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள்: அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தகவல் 

சுரண்டப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள்: அவுஸ்திரேலியாவில் தற்காலிக விசாவாசிகள் இடையே நடத்தப்பட்ட ஆய்வில், 65 சதவீதமான தற்காலிக விசாவாசிகள் குறைவான சம்பளப் பிரச்னையை எதிர்கொண்டதாகவும் நான்கில் ஒரு தொழிலாளி சுரண்டலுக்கு உள்ளாவதாகவும் தெரிய வந்துள்ளது. சுமார்...

வெளிநாட்டு கூலிப்படையினரே ஹைட்டி அதிபரை கொலை செய்ததாக தகவல்

கரீபிய நாடான ஹைட்டி(Haiti) அதிபர் ஜோவானெல் மோசே கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளி நாட்டவர்களின் சதி இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கரீபியன் கடல் பகுதியில் உள்ள தீவு நாடு ஹைட்டி. இதன் அதிபரான ஜோவானெல்...
உக்ரைன் போர்

உக்ரைன் போர் பல தசாப்தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – துருக்கி

உக்ரைன் போர் உலகில் புதிய பனிப்போர் நிலையை உருவாக்குவதுடன், புதிய உலக ஒழுங்கையும் ஏற்படுத்தும், அதன் தாக்கம் பல தசாப்தங்கள் நீடிக்கும் என துருக்கி அரச தலைவரின் பேச்சாளர் இப்ராஹீம் ஹாலின் தெரிவித்துள்ளார். இந்த...

சாதி, மத கலவரங்களைத் தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி செய்கின்றனர்- தமிழ்நாடு முதலமைச்சர்

தமிழ்நாட்டில் நடக்கும் நல்லாட்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், சாதி, மத கலவரங்களைத் தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி செய்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சி...

ஐக்கிய அரபு எமரேட்ஸில் தீ விபத்து

லெபனான் பெய்ரூட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நேற்று மாலை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பழ சந்தை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடான ஐக்கிய அரபு  எமரேட்ஸின் அஜ்மான் என்ற தொழில்...

பாதுகாப்பு ஆலோசகரை பதவி நீக்கினார் ட்ரம்ப்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ஜோன் போல்டனை (John Bolton) நீக்கியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஜோன் போல்டனுக்கும் தமக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாக ட்ரம்ப் தனது டுவிட்டரில்...

அமெரிக்காவில் வேலையிழந்தோர் எண்ணிக்கை 22 மில்லியன்

கொரோனா வைரசின் தாக்கத்தால் அமெரிக்காவில் பல நிறுவனங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டதால் அங்கு வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (16) வரை 22 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த 3 வாரங்களில் அங்கு 22 மில்லியன் மக்கள்...

அமெரிக்கா மீது சீனா வரி விதிப்பு – பதிலடி அமெரிக்க நிறுவனங்களை வெளியேறுமாறு ட்ரம்ப் உத்தரவு

சுமார் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க சோயா பீன், நிலக்கடலை, கிரீம் உள்ளிட்ட பொருட்களுக்கு இறக்குமதி வரியை சீனா நேற்று அதிரடியாக அதிகரித்தது. கடந்த செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்...

ஏவுகணைகள் மூலம் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த சீனா

தென்சீனக் கடலிற்கு சீனா உரிமை கொண்டாடுவது தொடர்பாக அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக தென்சீனக் கடலில் விமானம் தாங்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கக்கூடிய இரண்டு ஏவுகணைகளை சீனா ஏவியதாக...

நண்பர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய ஈழ அகதி

தமிழகத்தின் பெரம்பலூர் சிலோன் காலனியை சேர்ந்தவர் இந்திரகுமார்(வயது 31). ஈழத்தைச் சேர்ந்த அகதியான இவருக்கு திருமணமாகி கவுரீஸ்வரி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, நேற்று முன்தினம்...