வானிலையாளர்கள் புதிய ஏலியன் சிக்னல்களை கண்டுபிடித்துள்ளனர்

தற்பொழுது வானிலையாளர்கள் புதிய எட்டு ஏலியன் சிக்னல்களை கண்டறிந்துள்ளனர் என்ற செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் 2007ஆம் ஆண்டு வானியலாளர்கள் நமது விண்மீன் மண்டலத்திற்கு அப்பால் இருந்து வெளிவரும்...

இனவழிப்பை நினைவுகூரும் மியான்மர் அகதிகள்

பர்மிய இனவழிப்பில் இருந்து தப்பித்து பங்களாதேஷுக்கு அடைக்கலம் புகுந்த பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் உள்ள குட்டுபலோங் முகாமில் அமைதியான பேரணி நடத்தினர். மியான்மரில் இருந்து அவர்கள் வெளியேறிய இரண்டாம்...

சனிக்கிரகத்தின் நிலவில் ஆய்வு –நாசா

சனிக்கிரகத்தைச் சுற்றி வரும் மிகப் பெரிய நிலவான டைட்டனில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு நடத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா திட்டமிட்டுள்ளது. சனிக்கிரகத்தை சுற்றி வரும் 62 நிலவுகளில் மிகப் பெரிய...

பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தேர்வு

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராவார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட பிரெக்ஸ்ட் உடன்பாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப்...

ட்ரம்ப் – கிம் சந்திப்பு -அடுத்தது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய எல்லையில் அந்நாட்டு அதிபர் கிம்ஜாங் உன் ஐ சந்தித்துப் பேசினார். இதன் மூலம் வடகொரியாவில் கால்பதித்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பெற்றார். அணு ஆயுதச்...

குர்தீஸ் பெண் அரசியல்வாதி உட்பட 14 பொதுமக்கள் சுட்டுக் கொலை; தொடரும் துருக்கியின் வெறியாட்டம்

குர்து மக்களைக் குறிவைத்து துருக்கி நடத்தி வரும் தாக்குதலில் மேலும் 14 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. சிரியாவின் எல்லை நகரான தல் அப்யாதில், துருக்கி ஆதரவு...

காஷ்மீர் விவகாரம் ஐ.நா வில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் இந்தியாவிற்கு வெற்றி

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்திமத்திய அரசு இரத்து செய்ததை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்தது. காஷ்மீர் சர்வதேச அளவில் பிரச்சனைக்குறிய இடம் என்றும் இந்திய அரசு அதற்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை...

ஹொங்கொங் கடல் பகுதியில் சீன விமானப்படை போர் ஒத்திகை

ஹொங்கொங்கில் உள்ள குவாங்டாங் கடற்பகுதியில் சிறியரக மாதிரிக் கப்பல்களைக் குறிவைத்து சீன விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானப்படையின் 74ஆவது படையணியினர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது ஏவுகணைகள், எறிகணைகள்,...

ஜப்பான் 105 போர்விமானங்களை கொள்வனவு செய்கிறது

அமெரிக்காவிடம் இருந்து F35 ரகத்தின் 105 போர் விமானங்களை வாங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது. அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய...

புளுட்டோ ஒரு கிரகமே –நாசா விஞ்ஞானி

புளுட்டோ என்பது ஒரு கிரகம் தான் என்று நாசா அமைப்பின் தலைமை நிர்வாகியான ஜிம் பிரைடன்ஸ்டின் மீண்டும் உறுதி செய்துள்ளார். தனது கருத்தில் தான் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஒக்லஹோமாவில் நடைபெற்ற முதல்...